தஞ்சாவூர் மக்ரூன் சாப்பிட ஆசையா..? அப்போ இத கிளிக் பண்ணுங்க..
எப்போவுமே ஒரே ஸ்வீட சாப்பிட்டு போர் அடிச்சு போச்சா? அப்போ நீங்க ஏன் மக்ரூன் சாப்பிட கூடாது. இதுல நல்ல இனிப்பு மட்டும் இல்லங்க. முந்திரியும் இருக்கு. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்என அனைவரும் விரும்பி சப்பிட கூடிய ஒன்று. இது எங்க கிடைக்கும் எப்படி கிடைக்கும்னு யோசிக்க வேண்டாம். ஸ்வீட்கானா.காம் இருக்கே..
ஆமாங்க, இங்க மக்ரூன் மட்டும் இல்ல இன்னும் நெறைய பொருள் கிடைக்கும். புதுசா எதாவது சாப்பிட தோணுதா அப்போ மக்ரூன் சாப்பிடுங்க. இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு தடவ வங்கி கொடுத்தா மறுபடியும் அதையே கேப்பாங்க.

ஸ்வீட்கானா.காம் உங்களுக்கு பிடிச்ச மக்ரூன் மட்டும் இல்ல தமிழ் நாட்டின் பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகள் அனைத்தும் ஒரே இடத்தில் சங்கமம் என்றே கூறலாம்.
ஸ்வீட்கானா.காம் தனிநபர்களால் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், தற்போது பெருமளவில் பிரபலமடைந்து கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் விரிடைந்துள்ளது.
தொலைவை பற்றி யோசிக்க வேண்டாம். ஏனென்றால், இந்த ஸ்வீட்கானா இணையத்தினருக்கு தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் ஒப்பந்தம் செய்துள்ளதால் மிக சுலபமாக இவர்களால் டெலிவரி செய்ய முடியும். இதனால் 24 மணி நேரம் என்பது உறுதி. ஸ்வீட்கானா.காம் -ல் நீங்கள் ஆர்டர் செய்த பொருளுக்கு மட்டுமே பணம் கொடுத்தால் போதும். அதை தவிர உங்களிடமிருந்து அதிகமான தொகையோ அல்லது டெலிவரிக்கு பணமோ ஏதும் வசூலிக்கப்படமாட்டது.
இதனுடன் உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில் நீங்கள் வாங்கும் பொருள் தரமானது என்பதற்க்கான தரச் சான்றிதழும் வழங்கப்படுகின்றது. இவ்வளவு சிறப்பம்சங்களை கொண்ட ஸ்வீட்கானா.காம் விரைவில் கேரளா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம் மற்றும் பல்வேறு இடங்களில் தனது சேவையை விரிவக்கவுள்ளது.
இனிப்பு சாப்பிட குழந்தைகள் அடம் பிடிப்பாங்க அந்த ஸ்வீட்ட நல்ல தரமானதாகவும் ஹில்தியாகவும் வங்கி கொடுக்குறது உங்க கடமை தானங்க. இனி எதுக்கு யோசிக்கிறீங்க? ஸ்வீட்கானா.காம் -ல் ஒரு கிளிக் பண்ணுங்க உங்களுக்கு பிடிச்ச மக்ரூன ஆர்டர் பண்ண 24 மணி நேரத்துல வங்கி சாப்பிடுங்க....
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications