ட்ரை ஃரூட்ஸ் அல்வா சாப்பிட ஆசையா..? அப்போ இத கிளிக் பண்ணுங்க..
அல்வாக்கு பேர் போனது திருநெல்வேலி அல்வா தானுங்க. ஆனா அந்த அல்வாவையும் மிஞ்சும் அளவிற்கு ட்ரை புருட்ஸ் ( உலர்ந்த பழங்கள்) அல்வா இருக்கு ஸ்வீட்கானா.காம்-ல்.
அல்வா சாப்பிடுறது நல்லதுதான். அதுவே சத்தானதா சாப்பிட்டா, அது இதுலயும் நல்லது இல்லையா? ஆமாங்க குழந்தைகள் பெரும்பாலும் உலர்ந்த பழங்கள சாப்பிட அடம்பிடிப்பாங்க. அப்படிப்பட்ட குழந்தைளுக்கு இந்த அல்வாவ வாங்கி கொடுங்க. அவங்க ஸ்வீட் சாப்பிட்ட மாதிரியும் இருக்கும், அதே நேரத்துல சத்தான பொருளையும் சாப்பிட்ட மாதிரி இருக்கும்.

ஸ்வீட்கானா.காம் -ல் நீங்க ஆர்டர் பண்ண அல்வா அடுத்த 24 மணி நேரத்துக்குள்ள உங்க கைக்கு வந்து சேரும்.
அல்வா சாப்பிட யாருக்கு ஆசை இருக்காது..? ஸ்வீட்கானா.காம் -ல் உங்களுக்கு பிடிச்ச அல்வா மட்டும் இல்லங்க, இது தமிழ் நாட்டின் பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகளின் சங்கம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு பெர்யர் போனது இந்த ஸ்வீட்கானா.காம்.
ஸ்வீட்கானா.காம் தனிநபர்களால் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், தற்போது பெருமளவில் பிரபலமடைந்து கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் விரிடைந்துள்ளது.
தொலைவை பற்றி யோசிக்க வேண்டாம். ஏனென்றால், இந்த ஸ்வீட்கானா இணையத்தினருக்கு தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் ஒப்பந்தம் செய்துள்ளதால் மிக சுலபமாக இவர்களால் டெலிவரி செய்ய முடியும். இதனால் 24 மணி நேரம் என்பது உறுதி. ஸ்வீட்கானா.காம் -ல் நீங்கள் ஆர்டர் செய்த பொருளுக்கு மட்டுமே பணம் கொடுத்தால் போதும். அதை தவிர உங்களிடமிருந்து அதிகமான தொகையோ அல்லது டெலிவரிக்கு பணமோ ஏதும் வசூலிக்கப்படமாட்டது.

இதனுடன் உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில் நீங்கள் வாங்கும் பொருள் தரமானது என்பதற்க்கான தரச் சான்றிதழும் வழங்கப்படுகின்றது. இவ்வளவு சிறப்பம்சங்களை கொண்ட ஸ்வீட்கானா.காம் விரைவில் கேரளா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம் மற்றும் பல்வேறு இடங்களில் தனது சேவையை விரிவக்கவுள்ளது.
எல்லாருக்கும் இனிப்பு பிடிக்கும். இதுல விஷேச வீட்டுல இனிப்பு இருந்தா அல்வா இல்லாம இருக்காது. அப்படி வாங்குற அல்லவாவ ஸ்வீட்கானா.காம் -ல ஆர்டர் பண்ணுங்க வாங்கி சாப்பிட்டு மகிழுங்கள்.... ஒரே கிளிக் -ல் அடுத்த 24 மணி நேரத்துல உங்க கைக்கு உங்களுக்கு பிடிச்ச அல்வாவ சாப்பிடுங்க..
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications