இயற்கை தந்த வரம், மருத்துவ குணம் மிக்க எள்ளு மிட்டாய்...
எள்ளு இயற்கையின் மூலம் கிடைக்கும் தானியங்களில் இதுவும் ஒன்று. இந்த எள்ளுவில் செய்யப்படும் மிட்டாய் தான் எள்ளு மிட்டாய். இந்த எள்ளு மிட்டாய் ஸ்வீட்கானா.காம்-ல் கிடைக்கிறது. அதுவும் நீங்கள் ஆர்டர் செய்த அடுத்த 24 மணி நேரத்தில்.
இந்த ஸ்வீட்கானா.காம்-ல் நீங்கள் வாங்கும் இந்த எள்ளு மிட்டாய்க்கு தனி வரலாறே உள்ளது. என்ன தெரியுமா..? எள்ளு இயற்கையின் மூலம் நமக்கு கிடைக்கிறது. இந்த எள்ளினை சாப்பிடுவதால் பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் நீங்கி மாதவிடாய் சுழற்சி சீராகும். மேலும் இந்த எள்ளுனை சனி பகவானுக்கு பரிகாரமாக கூட படைப்பர். இதனை விட பழங்காலத்தில் எள்ளினை கொடுத்தே கடன் கேட்பார்கள். அந்த அளவிற்கு இந்த எள்ளு முக்கியத்துவம் வாய்ந்துள்ளது.

எள்ளு மிட்டாய் தயாரிக்க எள்ளினை நன்கு பதம் பார்த்து காய வைத்து, அதனை ஒரு நிலைமைக்கு கொண்டு வந்து அதன் பிறகே அதனை வைத்து எந்த பொருளையும் செய்வர். அத்தகைய பக்குவம் உங்களுக்கு இல்லையா...? இல்லை அதனை செய்ய நேரம் இல்லையா..? கவலையை விடுங்க..உங்களுக்கு பிடித்தது போல நல்ல பக்குவம் வாய்ந்த எள்ளினை கொண்டு செய்யப்படும் இந்த எள்ளு மிட்டாய் உங்கள் ஸ்வீட்கானா.காம்-ல் கிடைக்கிறது.
ஸ்வீட்கானா.காம் தமிழகத்தில் அனைத்து முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதனால், நீங்கள் வாங்கும் எள்ளு மிட்டாய் நல்ல தரம் வாய்ந்ததாக இருக்கும். மேலும், இந்த எள்ளு மிட்டாய் நீங்கள் ஆர்டர் செய்யும் அடுத்த 24 மணி நேரத்தில் உங்கள் கை வந்து சேரும்.
தனி நபர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஸ்வீட்கானா.காம் இன்று பெருமளவில் முன்னேறிக்கொண்டு இருக்கின்றது. இந்த இணையத்தளம் தமிழ்நாட்டில் மட்டுமில்லை இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் தனது சேவையை தொடங்கவுள்ளது.
இந்த ஸ்வீட்கானா.காம் இணையதளத்தில் நீங்கள் வாங்கும் பொருளின் மீது உங்களுக்கு ஏதும் சந்தேகம் இருந்தால், அதனை நிவர்த்தி செய்யும் வகையில் நீங்கள் வாங்கும் பொருளுடன் அதற்கான தர சான்றிதழும் உடன் அனுப்பப்படுகின்றது.
இனியும் யோசிக்க வேண்டாம். இந்த எள்ளு மிட்டாயை வாங்கி சுவைத்து பல்வேறு உடல் உபாதைகளை தடுக்கலாம். இத்தகைய மருத்துவ குணம் மிக்க இந்த எள்ளு மிட்டாயை வாங்கி சுவைத்து மகிழுங்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications