இதயத்திற்கு வலு சேர்க்கும் பலாப்பழம் சிப்ஸ், நீங்க டேஸ்ட் பண்ணிருக்கீங்களா?
முக்கனிகளில் ஒன்று பலா, அத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த இந்த பலா பழம் பெரும்பாலும் மலை பகுதிகள் மற்றும் ஈரமான பகுதிகளிலும் தான் பெரும்பாலும் வளரக்கூடியவை. இத்தைகைய பழங்களை தரம் வாரியாக பிரித்து அதனை பக்குவமாக சிப்ஸ் ஆக தயாரிக்கின்றனர்.
பலா பழம் மிகவும் சுவையான ஒரு பழம். அத்தைகைய இனிப்பான பழத்தை காரமாக தயாரிக்கின்றனர். இதனால், ஒருவிதமான புது ருசியினை அறியலாம். அத்தகைய ருசியான பலா பழம் சிப்ஸ் ஸ்வீட்கானா.காம்-ல் கிடைக்கின்றது.

பலா பழத்தில் பல்வேறு ருசிகள் உள்ளன. இந்த ருசிகளை கண்டறிந்து தரமான பொருள்களை விநியோகம் செய்கின்றனர். எல்லாருக்கும் ஏதாவது புதுவிதமான பொருள்களை சுவைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அத்தகைய பலா பழ சிப்ஸ் ஸ்வீட்கானா.காம்-ல் நீங்கள் ஆர்டர் செய்த அடுத்த 24 மணி நேரத்தில் உங்கள் கை வந்து சேரும்.
தமிழ்நாட்டின் அனைத்து பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகள் அனைத்தும் இங்கு கிடைக்கும். அந்த அளவிற்கு ஸ்வீட்கானா.காம் தமிழ்நாட்டின் பாரம்பரிய இனிப்புகள் மற்றும் கார வகைகளின் சங்கமம் என்றே கூறலாம்.
ஆமாங்க..! இங்க பலா பழ சிப்ஸ் மட்டும் இல்ல, எல்லா இனிப்பும் சரி ஸ்நாக்ஸ்-ம் சரி எல்லாமே இங்கே கிடைக்கும். அந்த அளவுக்கு இந்த ஸ்வீட்கானா.காம் பெயர்பெற்றுள்ளது.
ஸ்வீட்கானா.காம் தனிநபர்களால் உருவாக்கப்பட்டு இன்று தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறது. தற்போது தமிழ் நாட்டில் பல்வேறு மாநிலங்கள் மாவட்டங்கள் என பல்வேறு இடங்களில் பல்வேறு முறைகளில் தனது சேவையை ஆற்றி வருகின்றது.
தொலைவை பற்றி யோசிக்க வேண்டாம். ஏனென்றால், இந்த ஸ்வீட்கானா இணையத்தினருக்கு தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் ஒப்பந்தம் செய்துள்ளதால் மிக சுலபமாக இவர்களால் டெலிவரி செய்ய முடியும். இதனால் 24 மணி நேரம் என்பது உறுதி. ஸ்வீட்கானா.காம் -ல் நீங்கள் ஆர்டர் செய்த பொருளுக்கு மட்டுமே பணம் கொடுத்தால் போதும். அதை தவிர உங்களிடமிருந்து அதிகமான தொகையோ அல்லது டெலிவரிக்கு பணமோ ஏதும் வசூலிக்கப்படமாட்டது.
இதனுடன் உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில் நீங்கள் வாங்கும் பொருள் தரமானது என்பதற்க்கான தரச் சான்றிதழும் வழங்கப்படுகின்றது. இவ்வளவு சிறப்பம்சங்களை கொண்ட ஸ்வீட்கானா.காம் விரைவில் கேரளா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம் மற்றும் பல்வேறு இடங்களில் தனது சேவையை விரிவக்கவுள்ளது.
இனி என்ன கவலை உங்களுக்கு பிடிச்ச பலா பழ சிப்ஸ் மற்றும் அதனுடன் சேர்ந்து இன்னும் நிறைய பொருளை வாங்க ஸ்வீட்கானா.காம்-ல் ஒரே ஒரு கிளிக் பண்ணுங்க. உங்கள தேடி வரும் அந்த பொருள நல்ல சாப்பிட்டு சந்தோசமா இருங்க..
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications