மண் மணம் மாறாத கிராமத்து கை முறுக்கு.. நாங்க புதுசுங்கோ...
முறுக்குகளில் பல வகைகள் உள்ளன. அதிலும் கை முறுக்கு மிகவும் பிரபலம். இந்த கை முறுக்கை நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே சாப்பிடலாம். ஸ்வீட்கானா.காம்-ல் ஆர்டர் செய்து. இந்த முறுக்கை நீங்கள் ஆர்டர் செய்த அடுத்த 24 மணி நேரத்தில் உங்கள் கைக்கு வந்து சேரும்.
அச்சு முறுக்கு, நெய் முறுக்கு, ஆந்திரா முறுக்கு, அரிசி முறுக்கு, இன்னும் பல வகைகள் இந்த முறுக்குகளில் உள்ளன. இந்த கை முறுக்கு நன்கு பதம் பார்த்த மாவை கைகளில் பிழிந்து ஒரே மாதிரியாக தயாரிக்கப்படுபவை. இந்த முறுக்கு மிகவும் ருசி நிறைந்த ஒன்றாக இருக்கும்.

இந்த முறுக்கு அப்படியே பாட்டி கை வண்ணத்தை உணர்த்தும். ஸ்வீட்கானா.காம் தரமும், சுவையும் வாய்ந்த இந்த முறுக்கை உங்களுக்காக விநியோகிக்கின்றது. நீங்கள் இருந்த இடத்திலிருந்தே ஆர்டர் செய்தல் மட்டும் போதும் உங்கள் பொருள் உங்களை தேடி வந்து விடும்.
கைமுறுக்கு எப்படி பக்குவமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
இதற்கு தேவையான பொருட்கள் :
1. இட்லி அரிசி : 4 கப்
2. உளுந்தப்பருப்பு : 1/2 கப்
3. எள்ளு : 1 ஸ்பூன்
4. வெண்ணை : 5 ஸ்பூன்
5. எண்ணெய் : தேவையான அளவு
6. பெருங்காயம் : சிறிது
7. உப்பு : தேவையான அளவு
இப்போ இந்த கை முறுக்க எப்படி செய்யாலம்ன்னு பாக்கலாம்.
1. முதலில் எடுத்து வைத்த உளுந்தம் பருப்பை நன்றாக ரோஸ்ட் செய்து, மாவாக அரைத்து வைக்க வேண்டும்.
2. அதேபோல் அரிசியையும் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ள வேண்டும். பின்னர்,
3. ஒரு பாத்திரத்தில், அரைத்து வைத்த உளுந்தம் பருப்பு மாவு, வெண்ணெய், உப்பு, பெருங்காயத் தூள், எள்ளு அனைத்தையும் நன்றாக ஒன்று சேர்த்து நல்ல பத்தத்திற்கு பிசைந்து வைத்து கொள்ள வேண்டும்.
4. நன்கு கெட்டியாக கலந்த உளுந்த கலவையையும், அரிசி மாவையும் இணைத்து நல்ல கெட்டி பதம் வருமாறு மிக்ஸ் செய்த பின்னர்,
5. ஒரு பெரிய துணியை எடுத்து கொள்ள வேண்டும்.
6. அந்த துணியில் ஒரு பாட்டில் மூடியை நடுவில் வைத்து அதனை சுற்றி மாவினை திருவி திருவி வட்டமிட்ட பின் நடுவில் இருக்கும் மூடியை அகற்றிடவும்.
7. இதே போலவே மற்ற இடத்திலும் மாவினை முறுக்கிற்கு சுற்ற வேண்டும்.
8. மறு புறம் ஒரு கடாயில், எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், நாம் சுற்றி வாய்த்த முறுக்குஅச்சை அலங்காமல் எண்ணையில் இட்டு பொரிக்க வேண்டும்.
9. எண்ணெய்யில் போட்ட முறுக்கு நல்ல தங்க நிறத்தில் வந்ததும் கடாயிலிருந்து வடிகட்டி எடுத்து தனி பாத்திரத்தில்வைக்க வேண்டும்
தற்போது நீங்கள் உண்ண நினைத்த சுவையான கை முறுக்கு தயார்...!
இந்த இணையத்தளம் எங்கு உள்ளதோ எவ்வாறு உள்ளதோ என்ற கவலை வேண்டாம். இந்த ஸ்வீட்கானா.காம் தமிழகத்தில் மட்டுமில்லை, இந்தியாவில் பல்வேறு மூலைகளில் தனது சேவையை செய்து வருகின்றது. அது மட்டுமில்லை, தமிழகத்தில் உள்ள முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதால் நீங்கள் ஆர்டர் செய்யும் பொருள் நல்ல தரமானதாக உங்கள் கைக்கு வரும்.
இது போதாதென்று இந்த இணையத்தளம் கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேஷ், ராஜஸ்தான் மற்றும் இன்னும் பல்வேறு மூலைகளில் தங்களது கிளைகளை நிறுவ உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் பல மாவட்டங்களிலும், கர்நாடகா, ஆந்திரா மற்றும் பல இடங்களில் தனது சேவையை சிறப்பாக செய்து வருகின்றது.
இனியும் எதுக்கு கவலை உங்களுக்கு பிடித்த இந்த மண் மனம் மயக்கும் இந்த கை முறுக்கை ஸ்வீட்கானா.காம்-ல் ஆர்டர் செய்து கிராமத்து முறுக்கை சுவைத்து மகிழுங்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications