மொறு மொறு மணப்பறை முறுக்கு...!
முறுக்குகளில் பல வகைகள் உண்டு. அரிசி முறுக்கு, கை முறுக்கு, அச்சு முறுக்கு என பல வகைகள் இருப்பினும், மணப்பாறை முறுக்கு சாப்பிட்டு இருக்கீங்களா...? அதுக்காக மணப்பாறை போக வேணாம். ஸ்வீட்கானா.காம்-ல் உங்களுக்கு மணப்பாறை முறுக்கு கிடைக்கும்.
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு இருக்கு. அதிலும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மணப்பாறை என்ற ஊர் முறுக்குக்கு மிகவும் பிரபலம்.முறுக்கு என்றாலே அது மணப்பாறை முறுக்கு தான் என்னும் அளவிற்கு அத்தனை பிரபலம். அந்த இன்னும் முறுக்கை சாப்பிடாமலா இருக்கீங்க...? அப்போ உங்க ஸ்நாக்ஸ் ஐடம்ஸ்ல இந்த முறுக்கை மிஸ் பண்ணிடீங்க.

இந்த முறுக்கை சகில்ஸ் என்று வாடா நாட்டினர் அழைப்பர். இது தமிழ் நாட்டின் பாரம்பரிய ஸ்நாக்ஸில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இந்த முறுக்கை முன்னொரு காலத்தில் பாரம்பரியத்திற்கு செய்யப்படும் இந்த முறுக்கின் பிறப்பிடம் மணப்பாறையே இதன் அடைமொழியாக மாறி மணப்பாறை முறுக்கு என்று அழைக்கப்படுகிறது.
இங்கு வாங்கும் பொருள்களின் மீதும் அதன் தரத்தினை பற்றியும் உங்களுக்கு சந்தேகம் தோன்றினால், கவலை வேண்டாம். என்னென்றால், இங்கு நீங்கள் வாங்கும் பொருளுடன் உங்களுக்கு அந்த பொருளுக்கான தர சான்றிதழும் கூடவே அனுப்பப்படுகிறது.
நீண்ட தூர பயணமோ எப்பொழுது வரும்..? எப்படி வரும்..? என்றும் நீங்கள் யோசிக்க தேவையில்லை. ஸ்வீட்கானா.காம் தமிழகத்தில் உள்ள அனைத்து முன்னணி நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துள்ளது. அதனால், நீங்கள் வாங்கும் பொருள் 24 மணி நேரத்தில் உங்கள் கைக்கு வந்து சேரும்.
பல்வேறு இனிப்பு மற்றும் கார வகைகளை விநியோகிக்கும் இந்த ஸ்வீட்கானா.காம் தமிழ் நாட்டின் பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகளின் சங்கமம் என்றே கூறலாம்.
ஸ்வீட்கானா.காம் இணயதளம் ஆரம்பித்து ஒரு வருடம் கூட முடியவில்லை. அதற்குள் இந்த இணையதளத்திற்கு தமிழகத்தில் மற்றும் இந்தியாவில் பல்வேறு மூலைகளில் தனது விநியோகத்தை செய்து வருகிறது.
ஸ்வீட்கானா.காம்-ல் பாரம்பரியம் குன்றாத இந்த மணப்பாறை முறுக்கை வாங்கி ருசித்து முறுக்கின் சுவையை மட்டுமில்லால் தமிழ் பாரம்பரியத்தின் முழு சுவையையும் ரசித்து மகிழுங்கள்...
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications