மண்மணம் மாறாத மணப்பாறை முறுக்கு இப்போது ஆன்லைனில்...

Subscribe to Oneindia Tamil

முறுக்குகளில் பல வகைகள் உண்டு. அரிசி முறுக்கு, கை முறுக்கு, அச்சு முறுக்கு என பல வகைகள் இருப்பினும், மணப்பாறை முறுக்கு சாப்பிட்டு இருக்கீங்களா...? அதுக்காக மணப்பாறை போக வேணாம். nativcrush.com-ல் உங்களுக்கு மணப்பாறை முறுக்கு கிடைக்கும்.

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு இருக்கு. அதிலும் மணப்பாறை என்ற ஊர் முறுக்குக்கு மிகவும் பிரபலம். முறுக்கு என்றாலே அது மணப்பாறை முறுக்கு தான் என்னும் அளவிற்கு அத்தனை பிரபலம். அந்த இன்னும் முறுக்கை சாப்பிடாமலா இருக்கீங்க...? அப்போ உங்க ஸ்நாக்ஸ் ஐடம்ஸ்ல இந்த முறுக்கை மிஸ் பண்ணிடீங்க.

Order Manapparai Murukku Online and get delivered in less than 24 Hours

இந்த முறுக்கை சகில்ஸ் என்று வாடா நாட்டினர் அழைப்பர். இது தமிழ் நாட்டின் பாரம்பரிய ஸ்நாக்ஸில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இந்த முறுக்கை முன்னொரு காலத்தில் பாரம்பரியத்திற்கு செய்யப்படும் இந்த முறுக்கின் பிறப்பிடம் மணப்பாறையே இதன் அடைமொழியாக மாறி மணப்பாறை முறுக்கு என்று அழைக்கப்படுகிறது.

இங்கு வாங்கும் பொருள்களின் மீதும் அதன் தரத்தினை பற்றியும் உங்களுக்கு சந்தேகம் தோன்றினால், கவலை வேண்டாம். என்னென்றால், இங்கு நீங்கள் வாங்கும் பொருளுடன் உங்களுக்கு அந்த பொருளுக்கான தர சான்றிதழும் கூடவே அனுப்பப்படுகிறது.

நீண்ட தூர பயணமோ எப்பொழுது வரும்..? எப்படி வரும்..? என்றும் நீங்கள் யோசிக்க தேவையில்லை. nativcrush.com தமிழகத்தில் உள்ள அனைத்து முன்னணி நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துள்ளது. அதனால், நீங்கள் வாங்கும் பொருள் 24 மணி நேரத்தில் உங்கள் கைக்கு வந்து சேரும்.

பல்வேறு இனிப்பு மற்றும் கார வகைகளை விநியோகிக்கும் இந்த nativcrush.com தமிழ் நாட்டின் பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகளின் சங்கமம் என்றே கூறலாம்.

nativcrush.com இணயதளம் ஆரம்பித்து ஒரு வருடம் கூட முடியவில்லை. அதற்குள் இந்த இணையதளத்திற்கு தமிழகத்தில் மற்றும் இந்தியாவில் பல்வேறு மூலைகளில் தனது விநியோகத்தை செய்து வருகிறது.

nativecrush.com-ல் பாரம்பரியம் குன்றாத இந்த மணப்பாறை முறுக்கை வாங்கி ருசித்து முறுக்கின் சுவையை மட்டுமில்லால் தமிழ் பாரம்பரியத்தின் முழு சுவையையும் ரசித்து மகிழுங்கள்...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+