பழங்களால் ஆன அல்வா சுவைத்ததுண்டா...? இங்கே வாருங்கள்

Subscribe to Oneindia Tamil

காய்கறிகள், பழங்கள் என்றால் குழந்தைகளுக்கு மட்டுமில்லை சில பெரியவர்களுக்கும் பிடிக்காது. அவர்களுக்கவே இந்த புரூட் அல்வா உங்கள் SweetKhana.com -ல் கிடைக்கிறது.

அல்வாவில் பல வகைகள் உண்டு. அதிலும் பல வகையான பயன்பாடுகளும் உள்ளன. இந்த புரூட் அல்வா பல்வேறு சத்தான பழங்களால் தயாரிக்கப்படுவது. உங்கள் குழந்தைகளுக்கு மற்றும் உங்கள் வீட்டு விஷேங்களுக்கு புரூட் அல்வா செய்யனுமா..? உங்களுக்கு செய்ய தெரியாதா...?

Order Mixed Fruit Halwa Online and get delivered in less than 24 Hours

கவலைய விடுங்க, SweetKhana.com இருக்கு. உங்களுக்கு பிடிச்ச மாதிரி வீட்டு சுவை மாறாமல் உங்களுக்கு அளிக்கின்றது. இந்த புரூட் அல்வா மூலமாவது உங்க குழந்தைகளுக்கு பழங்கள் கொடுங்கள்.

SweetKhana.com -ல் நீங்கள் ஆர்டர் செய்யும் இந்த புரூட் அல்வா உங்களுக்காக சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டு அடுத்த 24 மணி நேரத்தில் உங்கள் கைக்கு கொண்டு வந்து சேர்க்கும்.

தொலைவை பற்றி யோசிக்க வேண்டாம். SweetKhana.com தமிழகத்தில் மட்டுமில்லை இந்தியாவிலும் பல்வேறு மூலைகளில் தனது சேவையை செய்து வருகிறது. இதனால் உங்கள் பொருள் உங்கள் கைக்கு வந்து சேர நீண்ட காலம் ஆகாது.

SweetKhana.com ஆரம்பித்து சில மாதங்களே ஆனது. அதற்குள் சிறந்த இணையத்தளம் என்ற பெயரை வாங்கி சிறந்த முறையில் பயணித்து வருகிறது. இந்த இணையதளத்தில் நீங்கள் வாங்கும் பொருளுக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும். அதனை தவிர அதிகமாக ஒரு ரூபாய் கூட குடுக்க தேவை இல்லை.

SweetKhana.com-ல் நீங்கள் ஆர்டர் செய்த பொருள் என்று எவ்வாறு வரும் என்று சந்தேகம் இருந்தால், அந்த சந்தேகத்தை இப்போதே நீக்குங்கள். இத்தகைய சிறப்பம்சம் பொருந்திய இந்த இணையத்தளம் இந்தியாவில் கேரளா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம் மற்றும் பல்வேறு இடங்களில் தனது சேவையை தொடங்கவுள்ளது.

இங்க உங்களுக்கு என்னங்க வேணும்..? ஹெல்தி புரூட் அல்வா, கேரட் அல்வா, இன்னும் நிறைய சொல்லி கொண்டே போகலாம். அந்த அளவுக்கு SweetKhana.com தமிழ்நாட்டின் பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகளின் சங்கமம் என்றே கூறலாம்.

அப்போ அடுத்தது என்ன..? உடனே இங்கே வாங்க ஒரே க்ளிக்கில் உங்களுக்கு பிடிச்ச அனைத்து பொருள்களையும் வங்கி சாப்பிடுங்கள்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+