அழகை அதிகரிக்கும் தேங்காய் பால் மஸ்கோத் அல்வா...
அல்வானாலே ஸ்பெஷல் தாங்க அதிலும் மஸ்கோத் அல்வா இன்னும் ஸ்பெஷல். இந்த மஸ்கோத் அல்வா உங்கள் ஸ்வீட்கானா.காம்-ல் கிடைக்கிறது. இங்கு நீங்கள் ஆர்டர் செய்யும் இந்த மஸ்கோத் அல்வா அடுத்த 24 மணி நேரத்தில் உங்கள் கைக்கு வந்து சேரும்.
அல்வால இந்த மஸ்கோத் அல்வா மட்டும் எதுக்கு ஸ்பெஷல் தெரியுமா..? அல்வா நெய் அல்லது மற்ற எண்ணெய்களில் செய்யப்படும் ஒன்று. ஆனால், இந்த மஸ்கோத் அல்வா முழுக்க முழுக்க எண்ணெய் சேர்க்காமல் தேங்காய் பாலால் தயாரிக்கின்றனர்.

இந்த அல்வா முதன்முதலில் வளைகுடா நாட்டின் மஸ்கட்டில் இந்த அல்வா தேங்காய் பாலில் செய்யப்பட்டது. மஸ்கட் அல்வா காலபோக்கில் மஸ்கோத் அல்வா என அழைக்கப்பட்டது. இந்த அல்வா செய்ய மிகவும் பொறுமை தேவை.
பொறுமையை விட பக்குவமும் தேவை. இந்த அல்வாவில் அதிக வைட்டமின் சத்துகளை கொண்ட முந்தரி பருப்பும் இங்கு அதிகமாக சேர்க்கப்படுகின்றது. சில குழந்தைகள் பெரும்பாலும் முந்தரி பருப்பை சாப்பிட அடம் பிடிப்பார்கள். அதனால் இந்த மஸ்கோத் அல்வாவை உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள் முகம் சுழிக்காமல் உங்கள் குழந்தைகள் சாப்பிடுவார்கள்.
இத்தகைய சிறப்பம்சங்களை கொண்ட இந்த மஸ்கோத் அல்வா உங்கள் ஸ்வீட்கானா.காம்-ல் கிடைக்கும். இந்த ஸ்வீட்கானா.காம்-ல் இந்த மஸ்கோத் அல்வா மட்டுமில்லை இங்க அனைத்து இன்னிப்பு மற்றும் கார வகைகளும் கிடைக்கும்.
இந்த ஸ்வீட்கானா.காம் தொலைவில் உள்ளது இதனால் எவ்வாறு 24 மணி நேரத்தில் டெலிவரி பண்ண முடியும் என்ற எண்ணம் இருந்தால், அத விட்டு தள்ளுங்க. இந்த இணையத்தளம் தமிழகத்தில் உள்ள முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதால் மிகவும் சுலமாபக உங்கள் பொருளை உங்கள் கைக்கு வந்து சேர்க்கும்.
நீங்கள் வாங்கும் பொருளுடன் அதற்கான தர சான்றிதழும் வழங்கப்படுகின்றன. அதனால் தரத்தின் மீது சந்தேகிக்க தேவையில்லை.
இங்கு நீங்கள் வாங்கும் பொருளுக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும். அதனை தவிர அதிகமாக ஒரு ரூபாய் கூட தரவேண்டாம். நல்ல தரமான மஸ்கோத் அல்வா இங்கே கிடைக்கும்.
இனி என்ன கவலை..? மஸ்கோத் அல்வா மற்றும் இன்னும் பல இனிப்புகளை வங்கி சுவைத்து மகிழுங்கள்...
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications