மொறு மொறு நாகர்கோவில் நேந்திரம் சிப்ஸ் ஆன்லைன்லே வாங்குங்க!!!
தமிழக மாநிலத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகான ஊர் தான் நாகர்கோவில். அது மட்டும் அல்லாமல் கன்னியாகுமரியின் தலைநகரம் நாகர்கோவில் தான். எந்த ஊரில்லும் இல்லாத ஒரு சிறப்பு இந்த ஊருக்கு உள்ளது. ஸ்ரீ நாகராஜாவின் திருகோயில் இங்கு தான் அமைந்துள்ளது, அதனால்தான் நாகர்கோவில் என அழைக்கபடுகிறது. மற்றொரு சிறப்பு, இந்த ஊரில் தயாரிக்கப்படும் சுத்தமான மொறு மொறு நேந்திரம் சிப்ஸ்.
இந்த சிப்ஸ் எனப்படுவது, அனைத்து வகை சைவ உணவுக்கு சைடு டிஷ் ஆகா செயல்படுகிறது மற்றும் மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிப்ஸ் சுவைக்காத ஆளே இல்லை. அதுவும் நாகர்கோவில் சிப்ஸ் ஒரு தனித்துவமான உணவுப்பொருள். நாகர்கோவிலில் சிப்ஸ் தயாரிப்பது ஒரு பரம்பரியான கலையாக கையாண்டு வருகிறார்கள். இந்த சிப்ஸில் சுவை மற்றும் அல்ல, உடலுக்கு ஜீரன சக்தியும் தரும் ஒரு மருத்துவ குணமும் உள்ளது.

நாகர்கோவில் நேந்திரம் சிப்ஸ்:
பல் வேறு வகையான சிப்சுக்கு பெயர் போன கேரளா வாசஸ்தலத்தின் வாசமும், மற்றும் குமரி மாவட்டத்தில் கொட்டி கிடக்கின்ற ரஸ்தாலி, பூவன், கற்பூரவல்லி, மலை, பேயன், பச்சை, பெங்களூர் பச்சை, கதலி, மொந்தன், நேந்திரன், கப்பி, சிறுமலை, செவ்வாழை... போன்ற அறிய வகை பழங்களுடைய இயற்கையான சுவையும் கலந்த ஒரு அறுபுதமான ஒரு உணவுப்பொருள்.
சுவையான மொறு மொறு நாகர்கோவில் நேந்திரம் சிப்ஸ் செய்முறை:
தேவையான நேந்திரம் பழங்களை எடுத்துக்கொண்டு, அதை சிப்ஸ் துண்டுகளை போல் சீவி கொண்டு தனியே ஒரு பாத்திரத்தில் வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொண்டு அதில் மஞ்சள் தூள், உப்பு கலந்து ஒரு பதமான நிலைக்கு வந்தவுடன் நேந்திரம் பழத்தை அதில் ஊற வைக்க வேண்டும். நன்கு உலர்ந்த பிறகு, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி , உலர்ந்த துண்டுகளை நன்கு பொன்னிறமாக பொரித்து எடுத்து, இதன் மீது தேவையான அளவு உப்பு, மிளகாய் பொடி, மிளகு பொடி தூவ வேண்டும். இப்பொழுது சுவையான நேந்திரம் சிப்ஸ் ரெடி!!!
மண்மணம் மாறாத இந்த மொறு மொறு நாகர்கோவில் நேந்திரம் சிப்ஸ், அதிக சுவையுடன் இப்பொழுது www.nativcrush.com இல் கிடைக்கிறது. நீங்கள் www.nativcrush.com இல் இப்போதே ஆர்டர் செய்தல், உங்கள் வீட்டிற்கே நேரடியாக வந்து சேரும் இந்த சுவையான நாகர்கோவில் நேந்திரம் சிப்ஸ். உங்கள் உடல் நலத்தை காக்கவும் நேரத்தை மிச்சபடுதவும், உங்கள் தேவையை எங்கள் சேவையாக கொண்டு வெவ்வேறு ஊர்களின் சிறப்பு பெற்ற நொறுக்கு தீனிகள் இல்லம் தேடி கொண்டு வந்து சேர்க்கிறது இந்த www.nativcrush.com.
ஒரு தடவ www.nativcrush.com-இல் ஆர்டர் பண்ணி தான் பாருங்களேன்!!!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications