இதயத்திற்கு இதமளித்து பாதுகாக்கும் ஆரஞ்சு பர்பி..!

Subscribe to Oneindia Tamil

ஆரஞ்சு பர்பி தேடிபார்த்தாலும் கிடைக்காத புதிய வகையான இனிப்பு வகை உங்கள் ஸ்வீட்கானா.காம்-ல் கிடைக்கிறது. அதுவும் நீங்கள் ஆர்டர் செய்த அடுத்த 24 மணி நேரத்தில்..

ஆரஞ்சு பர்பி ஆரோக்கியமான இனிப்பு வகையை சேர்ந்ததாகும். அந்த ஆரஞ்சில் அப்படி என்ன இருக்குனு பார்ப்போம். ஆரஞ்சில் வைட்டமின் ஏ அதிகமாகவும், வைட்டமின் சி, பி மற்றும் பி 2 வும் உள்ளது. பல நாட்களாக வியாதியில் பாதித்து தேறியவர்களுக்கு ஆரஞ்சு ஒரு சிறந்த இயற்கை மருந்து ஆகும்.

Order Orange Burfi Online and get delivered in less than 24 Hours

பல் சதை வீக்கம், சொத்தை பல்லில் வலி ஏற்படுதல், பல் ஈறுகளில் ரத்த கசிதல் போன்ற பிரச்சனைகளில் இருப்பர்களுக்கும் ஆரஞ்சு மிகவும் அவசியமானதாகும். பழங்களில் சிறந்தது ஆரஞ்சு என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள். ஏனென்றால், இந்த பழத்தில் மருத்துவ குணம் அதிகம்.

உடலில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் ஆரஞ்சு பழத்தை தைரியமாக உண்ணலாம். அத்தகைய சிறப்பு வாய்ந்த ஆரஞ்சால் செய்யப்படும் பர்பி எவ்வாறு நன்மை செய்யாமல் இருக்கும்...?

ஸ்வீட்கானா.காம் நல்ல ஆரோகியமான இந்த ஆரஞ்சு பர்பியை தங்கள் வாடிகையாளர்களுக்காக விநியோகம் செய்கின்றது. இங்கு நீங்கள் வாங்கும் பொருளின் மீது உங்களுக்கு ஏற்ப்படும் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில் நீங்கள் வாங்கும் பொருளுக்கான தரச் சான்றிதழும் வழங்கப்படுகின்றது.

ஆரஞ்சில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. இதனால் உங்களுக்கு இளமை தோற்றம் உருவாகும். இதில் உள்ள மற்ற வைட்டமின்கள் ஏழு வகையான தாதுக்கள் கொண்டுள்ளதால், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் அவசியம் சாப்பிட வேண்டும்.

உங்கள் குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்பாகவும், நோயின் தாக்குதலில் இருந்து விடுப்பட்டு ஆரோக்கியமாக வாழ ஆரஞ்சு மிகவும் உதவும். பழங்களை உண்ண பிடிக்காத உங்கள் குழந்தைகளுக்கு இந்த ஆரஞ்சு பலத்தில் செய்த ஆரஞ்சு பர்பியை கொண்டுங்கள்..

நீங்கள் எந்த மூலையில் இருந்தாலும் சரி நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே ஆர்டர் செய்யலாம் ஸ்வீட்கானா.காம் இணையதளத்தில்.. இந்த இணையத்தளம் தமிழ் நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற இடங்களில் விற்பனையில் முதல் இடம் வகிக்கின்றது.

மேலும், இந்த இணையத்தளம் கேரளா, மத்திய பிரதேஷ், ராஜஸ்தான் மற்றும் பல்வேறு இடங்களில் தமிழ் நாட்டின் பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகளின் ருசியை கொண்டு போய் சேர்க்க முயற்சியை எடுத்துள்ளது.

இனியும் எதுக்கு வெயிட் பண்ணுறீங்க..? சீக்கிரம் ஸ்வீட்கானா.காம் இணையத்திற்கு வாங்க, பல சத்துகளை தன் வசம் கொண்டுள்ள ஆரஞ்சு பலத்தில் செய்யப்பட்ட ஆரஞ்சு பர்பியை வங்கி சுவைத்து மகிழுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+