உடல் பருமனை குறைக்க வழி செய்யும் ராகி முறுக்கு...
உங்களுக்கு சர்க்கரையா..? உடல் பருமன் பிரச்சனையா..? இல்லை வேற ஏதாவதா...? உங்களுக்கு பிடித்த ஸ்நாக்ஸ சாப்பிட ஆசைப்பட்டு சாப்பிட முடியலையா..? கவலைய விடுங்க. உங்களுக்காகவே கிடைக்கிறது ராகி முறுக்கு SweetKhana.com-ல்.
உடல் குண்டா இருந்தலே பிரஞ்சனைதாங்க. பல நோய்களும், வலிகளும் நம்மை கேட்காமலே நம்மில் குடியேறி விடும். டாக்டர் கிட்ட போனா சாப்பிட வேண்டியவைய விட கூடதவைன்னு தான் நிறைய லிஸ்ட் போட்டு குடுப்பாரு. சாப்பிட வேண்டியவைல ராகியும் ஒன்னு. அதாங்க உங்களுக்காக ராகி முறுக்கு SweetKhana.com-ல் கிடைக்கிற
SweetKhana.com -ல் நீங்கள் ஆர்டர் செய்யும் பொருள் அடுத்த 24 மணி நேரத்தில் நல்ல தரமானதாக விநியோகின்றது. இங்கு மருத்துவ குணம் கொண்ட பல திண்பண்டங்கள் கிடைக்கின்றன.

SweetKhana.com உங்களுக்கு பிடித்த ராகி முறுக்கை நல்ல தரமானதாகவும், சுவையாகவும் அளிக்கின்றது. நீங்கள் வாங்கும் பொருள் தரமானதா என்ற சந்தேகம் உள்ளதா..? கவலைய விடுங்க, நீங்கள் வாங்கும் பொருளுடன் அதற்கான தர சான்றிதழும் உங்களுக்கு அனுப்பப்படுகிறது.
தொலைவை பற்றி ஏதும் யோசிக்கின்றீர்களா..? SweetKhana.com தமிழகத்தில் பல்வேறு மூலைகளிலும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் தனது சேவையை புரிகின்றது. இதனால் நீங்கள் ஆர்டர் செய்யும் உங்கள் பொருள் விரைவில் உங்கள் கை வந்து சேரும். அதனால் பொருள் எப்பொழுது வரும்..? எப்படி வரும் என்று யோசிக்க வேண்டாம்.
பல்வேறு இனிப்பு மற்றும் கார வகைகளை விநியோகிக்கும் இந்த SweetKhana.com தமிழ் நாட்டின் பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகளின் சங்கமம் என்றே கூறலாம்.
ஆரம்பித்து சில மாதங்களே ஆன இந்த SweetKhana.com சிறந்த இணையதளம் என்ற பெயரை பெற்றுள்ளது. மேலும் இந்த இணையத்தளம் இந்தியாவில் பல மாநிலங்களில் தனது சேவையை புரிந்து வருகின்றது.
SweetKhana.com -ல் நீங்கள் ஆர்டர் செய்யும் பொருளுக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும். அதனை தவிர ஒரு ரூபாய் கூட அதிகமாக உங்களிடமிருந்து வசூலிக்கப்படமாட்டது.
இத்தகைய சிறப்பம்சம் பொருந்திய SweetKhana.com இந்தியாவில், கேரளா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம் மற்றும் பல்வேறு இடங்களில் தனது சேவையை தொடங்கவுள்ளது.
இனி எதுக்கு தயங்குறீங்க..? உடனே சத்தான மருத்துவம் குணம் மிக்க ராகி முறுக்கை SweetKhana.com-ல் வாங்கி சாப்பிடுங்கள்.. நல்ல ஆரோக்கியமாக வாழுங்கள்..
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications