நெய் மணக்கும் பால்கோவ யாருக்குதா பிடிக்காது... உங்களுக்கும் வேணுமா?
இனிப்புகளில் பலவிதம் இருக்கு. ஒவ்வொன்றும் ஒரு விதம். அதிலும் பால்கோவா ஸ்பெஷல் முழுக்க முழுக்க பாலில் தயாரிக்கப்படுவது. இது அளவா சாப்பிட்டாலும் அழகா சாப்பிட தோணும். அந்த அளவுக்கு பால்கோவா ஸ்பெஷல். இத்தகைய ஸ்பெஷல் பால்கோவா ஸ்வீட்கானா.காம்-ல் நீங்கள் ஆர்டர் செய்த 24 மணி நேரத்தில் கிடைக்கிறது.
பால்கோவாவிற்கு பெயர் போனது ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தான். நீங்க அந்த பால்கோவா சாப்பிட ஆசைப்பட்டா, ஸ்ரீவில்லிபுத்தூர் போகபோறீங்களா..? ஸ்வீட்கானா.காம் -க்கு வாங்க உங்களுக்கு பிடிச்ச பால்கோவாவ இங்க ஆர்டர் பண்ணுங்க, உங்கள தேடி அடுத்த 24 மணி நேரத்துல வந்து சேரும்.

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பு அந்த வகையில் பால்கோவானாவே ஸ்ரீவில்லிபுத்தூர் தாங்க. இங்க பால்கோவா மட்டுமில்ல ஸ்வீட்கானா.காம் -ல் தமிழ் நாட்டின் அனைத்து பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகள் அனைத்தும் இங்கே கிடைக்கும். அந்த அளவிற்கு இந்த இணையத்தளம் தமிழ் பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகளின் சங்கமம் என்றே கூறலாம்.
தொலைவை பற்றி யோசிக்க வேண்டாம். ஏனென்றால், இந்த ஸ்வீட்கானா இணையத்தினருக்கு தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் ஒப்பந்தம் செய்துள்ளதால் மிக சுலபமாக இவர்களால் டெலிவரி செய்ய முடியும். இதனால் 24 மணி நேரம் என்பது உறுதி. ஸ்வீட்கானா.காம் -ல் நீங்கள் ஆர்டர் செய்த பொருளுக்கு மட்டுமே பணம் கொடுத்தால் போதும். அதை தவிர உங்களிடமிருந்து அதிகமான தொகையோ அல்லது டெலிவரிக்கு பணமோ ஏதும் வசூலிக்கப்படமாட்டது.
இதனுடன் உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில் நீங்கள் வாங்கும் பொருள் தரமானது என்பதற்க்கான தரச் சான்றிதழும் வழங்கப்படுகின்றது. இவ்வளவு சிறப்பம்சங்களை கொண்ட ஸ்வீட்கானா.காம் விரைவில் கேரளா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம் மற்றும் பல்வேறு இடங்களில் தனது சேவையை விரிவக்கவுள்ளது.
இனி உங்களுக்கு பிடிச்ச ஸ்வீட்ட அந்தந்த ஊருக்குத்தான் போய் வாங்கனும்னு இல்ல ஸ்வீட்கானா.காம் இருக்குல இனி எதுக்கு உங்களுக்கு கவலை..? பிடிச்ச பொருள ஆர்டர் பண்ணுங்க அடுத்த 24 மணி நேரத்துல நீங்க இருக்குற இடத்துல இருந்தே சாப்பிட்டு மகிழுங்கள்..
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications