எலும்புகளுக்கு வலுவூட்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்பெஷல் பால் அல்வா..!
பால் என்றாலே முக்கியமானது தான். அதிலும் அந்த பாலில் செய்யப்படும் அல்வா..? இன்னும் ஸ்பெஷல் தானே. ஆமாங்க. பால் அல்வா உங்கள் ஸ்வீட்கானா.காம்-ல் எளிதில் கிடைக்கிறது. இந்த பால் அல்வா தரம் வாய்ந்த நல்ல சுத்தமான பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பால் அல்வா வாங்க...
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, ஸ்ரீ ஆண்டாள் கோவில் மட்டுமில்லை இங்க பால் அல்வா கூட பிரபலம் தான். இந்த பால் அல்வா ஸ்வீட்கானா.காம்-ல் நீங்கள் ஆர்டர் செய்யும் 24 மணி நேரத்தில் உங்கள் கை வந்து சேரும்.

பால் கோவா எல்லாருக்கும் பிடிக்கும். அதிலும், பால் அல்வா..சொல்லவா வேண்டும்..? ஸ்வீட் டப்பாவ ஓபன் பண்ணா குழந்தைகள் முதல்ல எடுக்குறது இந்த பால் அல்வா தான். அப்படிப்பட்ட பால் அல்வா ஸ்வீட்கானா.காம்-ல் மிக சுலபமாக கிடைக்கின்றது.
பால் அல்வா எப்படி செய்யலாம், அதற்க்கு என்னென்ன தேவை என்று இப்போ பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
1. பால் : 2 கப்
2. சர்க்கரை : 1 கப்
3. நெய் : 1/2 கப்
4. ரவை : 1/4 கப்
5. முந்திரி பருப்பு : 5
6. ஏலக்காய் பவுடர் : 1/4 ஸ்பூன்
தேவையான பொருட்களை தயார். இதனை எவ்வாறு செய்யலாம்?
1. முதலில் முந்திரி பருப்பை நெய்யில் வதக்கவும்.
2. ரவையை பாலில் போட்டு நல்ல கனமான பாத்திரத்தில் கிண்ட வேண்டும்.
3. இதனுடன் எடுத்து வைத்துள்ள சர்க்கரையை சேர்த்து கொள்ள வேண்டும்.
4. ஒரு மாதிரியான கெட்டிப்பதத்திற்க்கு வரும்பொழுது அடுப்பினை சிம்மில் வைக்க வேண்டும்.
5.ஏலக்காய் பௌடரை இணைத்து கொள்ள வேண்டும்.
6. எல்லாம் முடிந்தவுடன் ஒரு கெட்டி பதத்திற்கு வந்ததும் அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்கி
வைக்கவும்.
7. தற்போது பால் அல்வா உண்ண தயார் நிலையில் உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பால் அல்வாவை அவ்வளவு குறைச்சலா எண்ண வேண்டாம். இதுக்கு ஒரு தனி சிறப்பே இருக்கு. அது என்ன தெரியுமா? ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழகத்தின் மிக பழமையான ஊராகும். அங்கு ஏகப்பட்ட மாடுகள் இருந்தது. அம்மாடுகளின் பால் வீணாவதை தடுக்க அம்மாடுகளின் அதிலிருந்து இனிப்பு பண்டங்களை தயார் செய்தனர் அம்மக்கள். எல்லாமே ருசி பார்க்க நினைக்கும் நீங்கள் எதற்கு இந்த பால் அல்வாவை மட்டும் விட்டு வைக்க வேண்டும்.
உடனே ஸ்வீட்கானா.காம்-க்கு வாங்க நீங்க உன்ன நினைக்கும் இந்த பால் அல்வாவை ஆர்டர் செய்து உண்டு இந்த நவராத்திரியை பால் போன்றே தூய்மையாகவும் பால் அல்வாவை போல் சுவையானதாகவும் கொண்டாடுங்கள். இந்த பால் அல்வாவை இங்கு நல்ல தரம் வாய்ந்த பாலிலிருந்து நன்கு சுத்திகரிக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றது. ஸ்வீட்கானா.காம் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதனால், நீங்கள் செய்யும் பொருள் மிகவும் வேகமாக உங்கள் கைக்கு வந்து சேரும்.
இந்த ஸ்வீட்கானா.காம்-ல் நீங்கள் வாங்கும் பொருளுக்கான தர சான்றிதழும் இங்கே வழங்கப்படுகின்றன. இதனால் நீங்கள் வாங்கும் பொருளின் மீது உங்களுக்கு எந்த சந்தேகமும் வர தேவையில்லை. இங்கு பால் அல்வா மட்டுமில்லை பல்வேறு வகையான இனிப்பு மற்றும் கார வகைகளும் இங்கே கிடைக்கின்றது. அதனால் இதனை தமிழகத்தின் பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகளின் சங்கமம் என்றே கூறலாம்.
இதுமட்டுமில்லாமல், இந்த ஸ்வீட்கானா.காம் இந்தியா மற்றும் தமிழகத்தில் பல்வேறு மூலைகளில் இந்த இணையத்தளம் தனது சேவையை செய்கிறது. மேலும் இந்தியாவில் இன்னும் பல மாநிலங்களில் தனது சேவையை நிறுவவுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications