நாவில் பட்டதும் கரையும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால் அல்வா...
பால் என்றாலே முக்கியமானது தான். அதிலும் அந்த பாலில் செய்யப்படும் அல்வா..? இன்னும் ஸ்பெஷல் தானே. ஆமாங்க. பால் அல்வா..! உங்கள் ஸ்வீட்கானா.காம்-ல் எளிதில் கிடைக்கிறது. இந்த பால் அல்வா தரம் வாய்ந்த நல்ல சுத்தமான பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, ஸ்ரீ ஆண்டாள் கோவில் மட்டுமில்லை இங்க பால் அல்வா கூட பிரபலம் தான். இந்த பால் அல்வா ஸ்ரீவில்லிபுத்தூரில் கிடைக்கும். இந்த பால் அல்வா ஸ்வீட்கானா.காம்-ல் நீங்கள் ஆர்டர் செய்யும் 24 மணி நேரத்தில் உங்கள் கை வந்து சேரும்.

பால் கோவா எல்லாருக்கும் பிடிக்கும். அதிலும், பால் அல்வா..சொல்லவா வேண்டும்..? ஸ்வீட் டப்பாவ ஓபன் பண்ணா குழந்தைகள் முதல்ல எடுக்குறது இந்த பால் அல்வா தான். அப்படிப்பட்ட பால் அல்வா ஸ்வீட்கானா.காம்-ல் மிக சுலபமாக கிடைக்கின்றது.
இந்த பால் அல்வாவை இங்கு நல்ல தரம் வாய்ந்த பாலிலிருந்து நன்கு சுத்திகரிக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றது. ஸ்வீட்கானா.காம் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதனால், நீங்கள் செய்யும் பொருள் மிகவும் வேகமாக உங்கள் கைக்கு வந்து சேரும்.
இந்த ஸ்வீட்கானா.காம்-ல் நீங்கள் வாங்கும் பொருளுக்கான தர சான்றிதழும் இங்கே வழங்கப்படுகின்றன. இதனால் நீங்கள் வாங்கும் பொருளின் மீது உங்களுக்கு எந்த சந்தேகமும் வர தேவையில்லை.
இங்கு பால் அல்வா மட்டுமில்லை பல்வேறு வகையான இனிப்பு மற்றும் கார வகைகளும் இங்கே கிடைக்கின்றது. அதனால் இதனை தமிழகத்தின் பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகளின் சங்கமம் என்றே கூறலாம்.
இதுமட்டுமில்லாமல், இந்த ஸ்வீட்கானா.காம் இந்தியா மற்றும் தமிழகத்தில் பல்வேறு மூலைகளில் இந்த இணையத்தளம் தனது சேவையை செய்கிறது. மேலும் இந்தியாவில் இன்னும் பல மாநிலங்களில் தனது சேவையை நிறுவவுள்ளது.
இனியும் தாமதிக்காமல் இந்த பால் அல்வாவை வாங்கி உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்தும், நீங்களும் சாப்பிட்டு மகிழுங்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications