சுத்தமான பாலில் தயாரிக்கப்படும் பால் அல்வா உங்களுக்காக... இங்க வாங்க...

Subscribe to Oneindia Tamil

பால் கோவா எல்லாருக்கும் பிடிக்கும். அதிலும், பால் அல்வா.. சொல்லவா வேண்டும்..? ஸ்வீட் டப்பாவ ஓபன் பண்ணா குழந்தைகள் முதல்ல எடுக்குறது இந்த பால் அல்வா தான். அப்படிப்பட்ட பால் அல்வா SweetKhana.com-ல் மிக சுலமாக கிடைக்கின்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், பால் கோவா பிரபலம்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா, அங்க தூய பாலில் செய்த பால் அல்வா கூட பிரபலம் தான். அத்தகைய பால் அல்வாவ உங்களுக்கு பிடிக்காம போறதுக்கு வாய்ப்பே இல்லங்க..

Order Srivilliputhur Paal Halwa Online and get delivered in less than 24 Hours

SweetKhana.com நல்ல தரமான பாலை எடுத்து நல்ல பதத்திற்கு கொண்டு வந்து தயாரிக்கப்படும் அல்வாவை நீங்கள் ஆர்டர் செய்த அடுத்த 24 மணி நேரத்தில் உங்கள் கைக்கு கொண்டு வந்து சேர்க்கும்.

பல்வேறு இனிப்பு மற்றும் கார வகைகளை விநியோகிக்கும் இந்த SweetKhana.com தமிழ் நாட்டின் பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகளின் சங்கமம் என்றே கூறலாம்.

இந்த இணையதளத்தில் நீங்கள் ஆர்டர் செய்த பொருள் எவ்வாறு எப்போது வந்து சேரும் என்று உங்களுக்கு ஐயம் இருக்கின்றதா..? நீங்கள் தொலைவை பற்றி யோசிக்க வேண்டாம். இந்த இணையத்தளம் இந்தியாவில் மற்றும் தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் தனது சேவையை செய்து வருகின்றது. இதனால், நீங்கள் ஆர்டர் செய்யும் பொருள் 24 மணி நேரத்திற்குள் உங்கள் கைக்கு வந்து சேர மிக சுலபமாக இருக்கும்.

ஆரம்பித்து சில மாதங்களே ஆன இந்த SweetKhana.com சிறந்த இணையதளம் என்ற பெயரை பெற்றுள்ளது. மேலும் இந்த இணையத்தளம் இந்தியாவில் பல மாநிலங்களில் தனது சேவையை புரிந்து வருகின்றது.

SweetKhana.com -ல் நீங்கள் ஆர்டர் செய்யும் பொருளுக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும். அதனை தவிர ஒரு ரூபாய் கூட அதிகமாக உங்களிடமிருந்து வசூலிக்கப்படமாட்டது.

SweetKhana.com-ல் நீங்கள் வாங்கும் பொருளுடன் அதற்க்கான தரச் சான்றிதழும் வழங்கப்படுவதால் நீங்கள் வாங்கும் பொருளின் மீது சந்தேகிக்க தேவையில்லை.

இத்தகைய சிறப்பம்சம் பொருந்திய SweetKhana.com இந்தியாவில், கேரளா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம் மற்றும் பல்வேறு இடங்களில் தனது சேவையை தொடங்கவுள்ளது.

இனி என்ன கவலை உங்களுக்கு பிடித்த பால் அல்வா மட்டுமில்லை இன்னும் பல்வேறு பொருள்களை வாங்கி சுவையுங்கள்...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+