தித்திக்கும் தேன் மிட்டாய் இப்போது ஆன்லைனில்..!!
சிறுவயதிலே நாம் ரசித்து ருசித்த பல தின்பண்டங்களில் மறக்க முடியாத ஒரு தின்பண்டம் தான் இந்த தேன் மிட்டாய். எவ்வளவோ தின்பண்டகளை இன்று நாம் ருசித்தாலும் எவ்வளவு தான் விலை அதிகமான ருசியான தின்பண்டங்களை ருசித்தாலும் இந்த தேன் மிட்டாயை இன்றளவும் நினைத்த உடன் நம் நாவிலே எச்சில் ஊற ஆரம்பித்து விடும்.
சிறுவயதில் இந்த தேன் மிட்டாய் தேனிலே செய்தது என்று நம்பியதாலும், சர்க்கரை பாகை தேன் என்று நினைத்து ரசித்து அதை ருசித்தும் நம் மனதில் அந்த ருசியான தேன் மிட்டாய் நீங்கா இடம் பிடித்தது. அது மட்டும் இல்லாமல் நம் நண்பர்களுடன் பகிர்ந்து உண்ட தின்பண்டகளில் தேன் மிட்டாயும் ஒன்று.

சிறு வயதில் மட்டும் இல்லை இப்பொழுதும் இந்த தேன் மிட்டாயை நினைத்த உடன் சாப்பிட்டு கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும்.
ருசியான தேன் மிட்டாய் எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்:
மைதா - 1கிலோ
தயிர் - 1கப்
சர்க்கரை - 1 1/2 கிலோ
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
மைதா, தயிர், தேவையான கலர், மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசையவும். பின்னர் அதை 3 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறவைத்த பின்னர் வேறு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை பாகை நன்கு கம்பி பாகு பதத்திற்கு காய்ச்சி வைக்கவும்.
ஊறவைத்த மாவு நன்கு ஊறியதும் அதனை தேவையான அளவில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வாணலியில் எண்ணெய்யை சூடாக்கி பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
பொரித்த உருண்டைகளைச் சர்க்கரை பாகு சூடாக இருக்கும் பொழுது அதில் போடவும். சிறிது நேரம் ஊறிய பின் எடுத்து உலர விடவும். சுவையான ருசியான தேன் மிட்டாய் ரெடி.
இதை கருத்தில் கொண்டு, நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) உங்களுக்கு சுவையான தேன் மிட்டாயை தயார் செய்து உங்கள் வீடு தேடி வந்து தருகிறது. நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் உடனே உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கிறது நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com).
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பான தின்பண்டம் உண்டு, இப்போது இருக்கும் இந்த அவசர உலகில் நாம் அதை ஊர் ஊராக சென்று சுவைக்க முடியாது. பலருக்கு அது ஒரு கனவாகவே இருக்கிறது. நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) இந்த கனவை நினைவாக்குகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications