அறுசுவை கொண்ட தூத்துக்குடி மக்ரூன் உங்களுக்கு நாங்க தரோம்..!!

Subscribe to Oneindia Tamil

அறுசுவையும் கொண்ட பல உணவு பண்டங்கள் இருக்கும். ஆனால் அதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு ஒன்று உள்ளது என்றால் அது தான் இந்த தூத்துக்குடி மக்ரூன்.

உப்பு என்ற பெயர் கேட்டாலே, நாம் எல்லோருக்கும் ஞாபகம் வருவது, தூத்துக்குடி என்ற மாவட்டம். ஆனால் நம் யாவருக்கும் தெரியாத ஒரு இனிப்பு பண்டம் இங்கே தயாரிக்கபடுகிறது. அது தான் மக்ரூன். மிகவும் சுவையான மற்றும் தரமான மக்ரூன் இந்த தூத்துக்குடி மண்ணில் மட்டும் தான் கிடைக்கும்.

மக்ரூன் அப்படினா என்ன?

மக்ரூன் என்பது ஒரு போர்த்துக்கீசிய சொல். அதன் அர்த்தம், 'முந்திரியும் முட்டையும் கலந்த இனிப்பு'. தூத்துக்குடியை ஆண்டு வந்த போர்த்துக்கீசிய மன்னர்கள் பிரேசில் நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் இருந்து கொல்லம் வழியாக கப்பல் களில் முந்திரிக்கொட்டைகளைக் கொண்டுவந்து ‘மக்ரூன்' செய்து சாப்பிட்டார்கள். கொல்லம் வழியா வந்ததால் முந்திரிக்கொட்டையை தூத்துக் குடி, குமரி மாவட்ட மக்கள் ‘கொல்லாக்கொட்டை' என்றும் அழைப்பார்கள்.

Order Thoothukudi Macroon Online and get delivered in less than 24 Hours

மக்ரூன் வகைகள்:

1. கிளாசிக் பிரஞ்ச் மக்ரூன் : இதை வெண்ணிலா கிரீமில் செய்யப்படுவது.

2. ஹார்மோனி மக்ரூன் கேக் : இதனை முழுக்க முழுக்க ஸ்ட்ராபெர்ரி பலங்களில் செய்யப்படுவது.

3. மின்ட் மக்ரூன் : டார்க் சாக்லேட் மற்றும் புதினாவுடன் வெண்ணிலா கிரிமில் செய்வது.

4. லேவண்டர் மக்ரூன் : இது சாக்லேட் மற்றும் லேவண்டர் ப்லவருடன் செய்வது.

5. கோகனட் பேசன் பிருட் மக்ரூன் : தேங்காய், பழங்கள், மற்றும் தயிரின் ருசியை தழுவியது.

6. ஐஸ் கிரீம் மக்ரூன் : ஐஸ் கிரீம் போன்றே தயாரிக்கப்படுவது.

7. பிஸ்தா மற்றும் திராட்சை மக்ரூன் : பிஸ்தா மற்றுஜ்ம் திராட்சை பழங்களில் செய்யப்படும் மக்ரூன்.

8. இது மட்டும் இல்லை கேட்பெரிகிரீம் முட்டை மக்ரூன், ஆரஞ்ச் மற்றும் எலுமிச்சை மக்ரூன், பட்டர் கிரீம் மக்ரூன், பீனட் பட்டர் மக்ரூன், ஸ்டாபெர்ரி மக்ரூன், மக்ரூன் மில்க்ஷேக் என அடுக்கிகொண்டே போகலாம் மக்ரூன் வகைகளை..

மக்ரூன் செய்வது எப்படி?

செய்ய தேவையான பொருட்கள்:

சர்க்கரை - 1 கிலோ

முந்திரி - அரை கிலோ

நாட்டுகோழி முட்டை - 12 - 15

அவ்வளவுதாங்க ரொம்ப கம்மிய இருக்குல. சரி இதோட செய்முறைய பார்க்கலாம்.

முதலில் முந்திரி மற்றும் சர்க்கரையை நன்றாக அரைத்துகொள்ள வேண்டும். முட்டையின் வெள்ளை கருவை மட்டும் கவனமாக பிரித்து எடுக்க வேண்டும். பின்பு அதை நன்றாக அடித்து கொள்ள வேண்டும். இவை இரண்டையும் நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவை தான், மக்ரூனின் மேன்மையை தீர்மானிப்பது. இதை அடிக்க அடிக்கஅடிக்க அடிக்க குப்பென மேலெழுந்து நுரை ததும்பும். சர்க்கரையை கொட்டி, திரும்பவும்அடிக்கவும் .

பின், முந்திரிப் பவுடரை கொட்டி மிதமான பதத்தில் பிணைக்கவும் . பிறகு ஒரு பேப்பரை சுருள் பொட்டலம் போல போட்டுக் கொண்டு, அதற்குள் மாவை அள்ளிவைத்து, கீழ்பாகம் வழியாக மாவால் கோலம் போட, சுருள் வடிவத்தில் கீழே பரவுகிறது மாவு.வடிவம் கிடைத்ததும், பேக்கரி அடுப்பின் மேல்தளத்தில், மிதமான சூட்டில் மக்ரூன் தட்டுக்களை அடுக்கி காயவைக்கிறார்கள். ஒரு இரவு முழுதும் காய்ந்தால் "மக்ரூன்" ரெடி.

மக்ரூன் வகைகளையுன் பார்த்தாச்சு, அதோட செய்முறையையும் பார்த்தாச்சு இப்போ இத வாங்கி சாப்பிடுவது மட்டும் தான் மிச்சம். என்ன யோசிக்கிறீங்க.? எப்படி வாங்குறதுனா..?

யோசிக்கவே வேண்டாம் .. இப்படி பட்ட பல சுவையான இனிப்பு பண்டங்கள் குறைவான விலையில் கிடைக்கும் ஒரே இடம் நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) தாங்க

இங்கு வாங்கும் பொருள்களின் மீதும் அதன் தரத்தினை பற்றியும் உங்களுக்கு சந்தேகம் தோன்றினால், கவலை வேண்டாம். என்னென்றால், இங்கு நீங்கள் வாங்கும் பொருளுடன் உங்களுக்கு அந்த பொருளுக்கான தர சான்றிதழும் கூடவே அனுப்பப்படுகிறது.

நீண்ட தூர பயணமோ எப்பொழுது வரும்..? எப்படி வரும்..? என்றும் நீங்கள் யோசிக்க தேவையில்லை. nativcrush.com தமிழகத்தில் உள்ள அனைத்து முன்னணி நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துள்ளது. அதனால், நீங்கள் வாங்கும் பொருள் 24 மணி நேரத்தில் உங்கள் கைக்கு வந்து சேரும்.

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பான தின்பண்டம் உண்டு, இப்போது இருக்கும் இந்த அவசர உலகில் நாம் அதை ஊர் ஊராக சென்று சுவைக்க முடியாது. பலருக்கு அது ஒரு கனவாகவே இருக்கிறது. நம்ம நேடிவ்கிருஷ்.காம் (www.nativcrush.com) இந்த கனவை நினைவாக்குகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+