தீபாவளியை முன்னிட்டு சூடு பிடிக்கும் ஆன்லைன் திருநெல்வேலி அல்வா விற்பனை !

Subscribe to Oneindia Tamil

நகர்ப்புறத்தில் வசிப்பவர்களுக்கும் பாரம்பரிய சுவையை அளித்து தீபாவளிக்கு இன்னும் இனிமை சேர்க்க "திருநெல்வேலி அல்வா காம்போ பேக் (tirunelveli Halwa Combo Pack)". இந்த காம்போ பேக்கில் அப்படி என்ன சிறப்பு என்று கேட்டால், ஒரே பேக்கில் திருநெல்வேலி அல்வா, திருநெல்வேலி நெய் அல்வா, திருநெல்வேலி கருப்பட்டி அல்வா, திருநெல்வேலி கார்லிக் மிக்சர், திருவில்லிபுத்தூர் பால்கோவா இவை எல்லாம் உங்கள் இல்லம் தேடி வரும்.

தீபாவளி திருநாளில் பாரம்பரிய சொந்த ஊர் நினைவுகள் எல்லையில்லாத தித்திப்பைத் தரும். அதே பாரம்பரிய சுவையில் சுகாதாரமாக தயார் செய்து, நல்ல முறையில் பேக் செய்து கூரியர் மூலமாக உங்களை
தேடி வரும். இணையத்தில் ஆர்டர் செய்தாலே போதும், சுவையை உங்கள் வீட்டிற்கே எடுத்து வருகிறார்கள். ஆர்டர் செய்ய halwakadai.com.

order tirunelveli halwa gets in online

தீபாவளி கொண்டாட்டம் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது தித்திக்கும் இனிப்புகள் தான். அதிலும் சுவை அரும்புகளை தூண்ட செய்யும் இனிப்பு வகைகள் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியில் துள்ளி குதிப்பார்கள். அதிலும் குழந்தைகள் இனிப்பை சுவைத்து, ரசித்து சாப்பிடும் அழகை சொல்ல வார்த்தைகள் போதாது.

இத்தகைய மகிழ்ச்சி திருநாளாம் தீப ஒளி திருநாளில் இன்னும் மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறது. இணைய தலத்தில் சூடு பிடிக்கும்/ சக்கை போடு போடும் அல்வாக்கடையின் பாரம்பரியமிக்க திருநெல்வேலி அல்வா, இதனை கேள்விப்பட்டு நானும் halwakadai.com என்று இணையதளத்தில் சென்று பார்த்தேன். ஆச்சர்யத்தில் ஆழ்ந்து விட்டேன், அப்படி என்ன ஆச்சர்யம் ! ஆம் நீங்கள் யூகித்தது உண்மைதான். நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவை மிகுந்த திருநெல்வேலி அல்வாவை ஆர்டர் செய்தால், திருநெல்வேலியில் இருந்து நமது இல்லத்திற்க்கே வரவைக்கிறார்கள்.

சந்தேகத்தின் பெயரில் அல்வா மட்டும் ஒரு கிலோ ஆர்டர் செய்திருந்தேன், மிகவும் தரமாக சுவையாக இருந்தது. மேலும் சுவைமிக்க தீபாவளியை கொண்டாட தீபாவளிக்கென்று திருநெல்வேலி அல்வா, திருநெல்வேலி கருப்பட்டி அல்வா, நெய் அல்வா,, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பால்கோவா, காரத்திற்கு பூண்டு நிலக்கடலை மிச்சர் போன்ற அனைத்தையும் ஒரே இனிப்பு பெட்டியாக அறிமுகம் செய்திருக்கிறார்கள். அதையும் சுவைத்து பார்த்து தீபாவளிக்கு ஆர்டர் செய்ய இருக்கிறேன் மற்றும் என் குடுபத்தினருக்கும் நண்பர்களுக்கும் தீபாவளிக்கு சுவைமிக்க இந்த இனிப்பு பெட்டியினை பரிசளிக்க எண்ணியுள்ளேன். நன்றி halwakadai.com.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+