திருநெல்வேலி அல்வா வாங்க திருநெல்வேலிக்கு தான் போகணுமா என்ன???
மணக்கும் மல்லிகைக்கு மதுரைனா சுவைக்கும் அல்வாக்கு திருநேல்வேலி..! யாரு எந்த ஊரா இருந்தாலும் சரி அவங்க இதெல்லாம் வாங்கிருக்காங்களோ இல்லயோ ஆனா எல்லாரும் சொல்லுறது மதுரை மல்லி, திருநெல்வேலி அல்வா. அப்படி பிரபலமான அல்வாவ சாப்பிட தோனுதா..? nativcrush.com -ல் ஒரே ஒரு கிளிக் பண்ணுங்க.
அல்வா யாருக்கு பிடிக்காம இருக்கு, எல்லாருக்கும் பிடிக்கும். என்னென்றால் யாரும் அல்வாவ முன்னாடி வச்சுக்கிட்டு சாப்பிடாம இருக்க மாட்டங்க. அந்த அளவுக்கு எல்லாருக்கும் பிடிக்கும். nativcrush.com இருக்கு உங்களுக்கு பிடிச்ச அல்வாவ ஆர்டர் பண்ணுங்க.. நீங்க ஆர்டர் பண்ண அடுத்த 24 மணி நேரத்துல உங்க அல்வா உங்க கைக்கு வந்து சேரும்.

nativcrush.com-ல் அல்வா மட்டுமில்லங்க, எல்லா வித இனிப்புகளும் இங்கே கிடைக்கும். அதுனால எங்க வாங்குறது..? எப்படி வாங்குறது..? எந்த யோசனையும் வேணாங்க. இங்க இனிப்பு மட்டும் இல்லை காரமும் இங்கு கிடைக்கும்.
nativcrush.com தமிழ் நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் தமிழ் நாட்டின் பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகள் அனைத்தும் இங்கு ஒரே இடத்தில் கிடைக்கும்.
nativcrush.com தனிநபர்களால் உருவாக்கப்பட்டு இன்று தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறது. தற்போது தமிழ் நாட்டில் பல்வேறு மாநிலங்கள் மாவட்டங்கள் என பல்வேறு இடங்களில் பல்வேறு முறைகளில் தனது சேவையை ஆற்றி வருகின்றது.
தொலைவை பற்றி யோசிக்க வேண்டாம். ஏனென்றால், இந்த nativcrush.com இணையத்தினருக்கு தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் ஒப்பந்தம் செய்துள்ளதால் மிக சுலபமாக இவர்களால் டெலிவரி செய்ய முடியும். இதனால் 24 மணி நேரம் என்பது உறுதி. nativcrush.com -ல் நீங்கள் ஆர்டர் செய்த பொருளுக்கு மட்டுமே பணம் கொடுத்தால் போதும். அதை தவிர உங்களிடமிருந்து அதிகமான தொகையோ அல்லது டெலிவரிக்கு பணமோ ஏதும் வசூலிக்கப்படமாட்டது.
இதனுடன் உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில் நீங்கள் வாங்கும் பொருள் தரமானது என்பதற்க்கான தரச் சான்றிதழும் வழங்கப்படுகின்றது. இவ்வளவு சிறப்பம்சங்களை கொண்ட nativcrush.com விரைவில் கேரளா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம் மற்றும் பல்வேறு இடங்களில் தனது சேவையை விரிவக்கவுள்ளது.
ஸ்வீட் சாப்பிட ஆசைப்பட்ட பின்பும் அத சாப்பிடாம இருந்தா எப்படிங்க..? வாங்க nativcrush.com-ல் உங்களுக்கு பிடிச்ச அல்வாவ ஆர்டர் பண்ணுங்க அடுத்த 24 மணி நேரத்துல உங்க கைக்கு வந்து சேரும் உங்களுக்கு பிடிச்ச அல்வாவ சாப்பிட்டு என்ஜாய் பண்ணுங்க..
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications