முந்தரியின் அனைத்து சத்துகளும் நிறைந்த மக்ரூனை சுவைக்க இங்கே கிளிக் செய்யவும்..
ஸ்வீட்களில் பல வகைகள் உள்ளன. சில இனிப்பு வகைகள் உடனே கிடைக்கும். ஆனால், சில இனிப்பு வகைகள் உடனே கிடைக்காது. அத்தகைய இனிப்புகளில் ஒன்றுதான் மக்ரூன். இந்த மக்ரூன் உங்கள் ஸ்வீட்கானா.காம்-ல் கிடைக்கிறது. அதுவும் நீங்கள் ஆர்டர் செய்த அடுத்த 24 மணி நேரத்தில்.
இந்த மக்ரூன் முழுக்க முழுக்க முந்தரியால் தயாரிக்கப்படுபவை. அதனால் இதில் முந்திரியின் சத்துக்கள் அனைத்தும் இதில் அடங்குகின்றது. நீங்கள் மட்டுமில்லை உங்கள் குழந்தைகளும் இந்த மக்ரூனை நன்கு விரும்பி சாப்பிடுவர். அளவாக இருந்தாலும் அமிர்தம் என்ற கூற்றுக்கு இணங்கவே இந்த மக்ரூன் உள்ளது எனலாம்.

இத்தகைய சிறப்புகளை தன் வசம் கொண்டுள்ள இந்த மக்ரூன் ஸ்வீட்கானா.காம்-ல் மிக சுலபமாக கிடைக்கிறது. இந்த இனிப்பு மட்டுமில்லை இங்கு அனைத்து வகையான தமிழ் பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகளும் கிடைக்கிறது.
ஸ்வீட்கானா.காம் தமிழ்நாட்டில் மட்டுமில்லை இந்தியாவிலும் கூட பல்வேறு மூலைகளில் தனது சேவையை தொடர்ந்து செய்து வருகின்றது. இதனால் மக்களிடையே நன் மதிப்பினை பெற்று சிறந்த இணையதளம் என்ற முன்னேற்ற பாதையை நோக்கி பயணத்தை மேற்கொண்டுள்ளது.
தொலைவினை பற்றி யோசிக்க வேண்டாம். பல்வேறு முன்னணி நிறுவங்களுடன் ஸ்வீட்கானா.காம் ஒப்பந்தம் செய்துள்ளதால், இதனால் 24 மணி நேரத்தில் மிக சுலபமாக டெலிவரி செய்ய முடியும்.
இங்கு நீங்கள் ன்வாங்கும் பொருளுடன் அதற்கான தர சான்றிதழும் வழங்கப்படுவதால், இந்த பொருளின் தரத்தினை நீங்கள் சோத்திக்க தேவையில்லை. இங்கு நீங்கள் வாங்கும் பொருளுக்கான விலையினை மட்டும் கொடுத்தல் போதும். அதனை தவிர ஒரு ரூபாய் கூட அதிகமாக உங்களிடமிருந்து வசூலிக்கப்படமாட்டது.
இனியும் என்ன கவலை இந்த இனிப்பு மற்றும் ஸ்பெஷலான மக்ரூனை நீங்கள் மட்டுமில்லாது உங்கள் குடும்பத்தினர் அனைவரும் வாங்கி சுவைத்து மகிழுங்கள்...
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications