அறுசுவையும் நாவில் நாட்டியம் ஆட வைக்கும் உடன்குடி கருப்பட்டி!!
இன்றைய இளைய தலைமுறையின் ஒரு பகுதி உயிர் பிட்சா, பர்கருக்குள் தான் இருக்கிறது. அது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று அறிந்தும், அதை தேடி தேடி சாப்பிடுகிறார்கள். ஆனால் அதை விட ருசி அதிகமாகவும், உடலுக்கு சக்தி தர கூடிய ஒரு அறிய வகை தின்பண்டம் தான் இந்த கருப்பட்டி என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
அந்த காலத்தில் கருப்பட்டி விற்கும் மனிதர்கள் தெய்வமாக தென்பட்டார்கள். ஏன் இன்னும் பல தென்மாவட்டங்களில் இந்த கருப்பட்டியை சர்கரைக்கு மாற்றாகவும், ஒரு மருத்துவ பொருளாகவும் பயன்படுத்தி வருகின்றன.
நம் நாட்டின் மாநில மரமான பனை மரத்தை கொண்டு தான் இந்த கருபட்டியை தயாரிக்கின்றன. திருசெந்தூரில் இருந்து நீங்கள் 20 கிலோ மீட்டர் சென்றால், வழி நெடுக்க பனை மரத்தை காணலாம். அந்த பசுமை நிரந்த கிராமம் தான் இந்த உடன்குடி.

இங்கே உள்ள மக்கள் கருப்பட்டி செய்யும் இந்த உன்னதாமான தொழிலை வியாபாரமாக அல்லாமல், இதை ஒரு கலையாக நிறுவி வருகின்றன. இதை ஒரு குடிசை தொழிலாக செய்கின்றன.
கருப்பட்டி, பதநீரில் செய்யப்படும் ஒரு வகையான இனிப்பு பண்டம். இந்த பதநீர் பனை மரத்தில் தான் கிடைக்கும். இதை உண்டால் பல நன்மைகள் கிடைக்கும்.
இந்த உடன்குடி கருப்பட்டி செய்வது எப்படி ?
பனை மரத்திலிருந்து தரமான பதனியை இறக்கவேண்டும். பிறகு அந்த பதனியை ஒரு பெரிய வாணலியில் வடி கட்ட வேண்டும். மிதமான சூட்டில் அதை நன்றாக கிளறி விட வேண்டும். கிளறும்போது தேங்காய் எண்ணெய்யை ஊற்றவேண்டும். பாகு வரும் வரை பதனியை நன்றாக கொதிக்க விட வேண்டும்.
பாகு சரியான பதத்தை அடைந்துவிட்டதை எப்படி பார்ப்பது?
அந்த பாகுவை சிறிதளவு எடுத்து ஒரு பண ஓலையில் ஊற்ற வேண்டும். பிறகு அதை தண்ணீரில் போட வேண்டும். அந்த பாகு ஒரு கட்டியாக இருக்கும். அப்படி கிடைத்தால் அந்த பாகு சரியான பதத்தை அடைந்து விட்டது என்று அர்த்தம்.
பிறகு அதை ஒரு கொட்டாங்குச்சியில் ஊற்ற வேண்டும். சிறிது நேரம் கழித்து அது கட்டியாகி விடும். இப்பொழுது சுவையான கருப்பட்டி தயார். கருபட்டியின் வரலாறை பார்த்தாச்சு, அதோட செய்முறையையும் பார்த்தாச்சு இப்போ இத வாங்கி சாப்பிடுவது மட்டும் தான் மிச்சம். என்ன யோசிக்கிறீங்க.? எப்படி வாங்குறதுனா..?
யோசிக்கவே வேண்டாம் .. இப்படி பட்ட பல சுவையான இனிப்பு பண்டங்கள் குறைவான விலையில் கிடைக்கும் ஒரே இடம் நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) தாங்க.
இங்கு வாங்கும் பொருள்களின் மீதும் அதன் தரத்தினை பற்றியும் உங்களுக்கு சந்தேகம் தோன்றினால், கவலை வேண்டாம். என்னென்றால், இங்கு நீங்கள் வாங்கும் பொருளுடன் உங்களுக்கு அந்த பொருளுக்கான தர சான்றிதழும் கூடவே அனுப்பப்படுகிறது.
நீண்ட தூர பயணமோ எப்பொழுது வரும்..? எப்படி வரும்..? என்றும் நீங்கள் யோசிக்க தேவையில்லை. nativcrush.com தமிழகத்தில் உள்ள அனைத்து முன்னணி நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துள்ளது. அதனால், நீங்கள் வாங்கும் பொருள் 24 மணி நேரத்தில் உங்கள் கைக்கு வந்து சேரும்.
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பான தின்பண்டம் உண்டு, இப்போது இருக்கும் இந்த அவசர உலகில் நாம் அதை ஊர் ஊராக சென்று சுவைக்க முடியாது. பலருக்கு அது ஒரு கனவாகவே இருக்கிறது. நம்ம நேடிவ்கிருஷ்.காம் (www.nativcrush.com) இந்த கனவை நினைவாக்குகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications