கடவுளே, நாங்க ஊருக்கு எப்படி போவோம்?: சென்னையில் சிக்கிய வெளியூர்க்காரர்கள் கவலை
சென்னை: வெள்ளத்தால் சென்னையில் பேருந்து, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
திங்கட்கிழமை இரவு முதல் பெய்த கனமழையால் சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்கள் மீண்டும் வெள்ளக்காடாகின. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மின்சார ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று 2வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள் வெள்ளத்தில் சிக்கி ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். கோயம்பேடு வரை சென்றால் பேருந்து கிடைக்கும் என்றாலும் இருக்கும் இடங்களில் இருந்து வெள்ளத்தில் எப்படி கோயம்பேடு போவது என்று வெளியூர்க்காரர்கள் கவலையில் உள்ளனர்.
#ChennaiRains: 7 ways you can help flood victims #IndiaTV https://t.co/EvTfWc4LIh pic.twitter.com/TSQ3bIxvgo
— India TV (@indiatvnews) December 2, 2015 கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு கிளம்பிய பேருந்துகள் பெருங்களத்தூர், செங்கல்பட்டு, மதுராந்தகத்தில் நீண்ட வரிசையில் நின்றதை காண முடிந்தது. சென்னையில் மாநகர பேருந்துகள் மிக குறைந்த அளவே இயக்கப்படுகின்றன.
#ChennaiFloods #chennairains @TimesNow state of it companies - two floors submerged, 600 people evacuated by boats. pic.twitter.com/k8EtKrYiHl
— Hari Sudhan (@HaRyblog) December 2, 2015 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் புறநகர் பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பேருந்துகளும், ரயில்களும் ஓடவில்லை என்றால் ஆட்டோக்களும் ஓடவில்லை. இதனால் மக்கள் செய்வது அறியாது திகைத்துள்ளனர்.
#chennairains #ChennaiFloods A site that has now become common in Chennai... pic.twitter.com/Z6hAFq3U5A
— Dhivya Soundari (@dhivya_soundari) December 2, 2015 -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications