Breaking News: சேலம்-சென்னை 8 வழி பசுமை வழிச்சாலை அமைந்தே தீரும்- முதல்வர்
ஈரோடு: பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பில்லூர் அணையிலிருந்து விநாடிக்கு 17000 கன அடி நீர் திறக்கப்படுவதால் அரசு சார்பில் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெல்லித்துறை, ஓடந்துரை, சிறுமுகை கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் அரசு எச்சரிக்கைவிடுத்து தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆதீனங்கள் பதிலளிக்க மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு
சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் அமர்வு உத்தரவு
அனைத்து ஆதீனங்களும் 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு
55,820 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளதாக வழக்கு தொடரப்பட்டது
கொடியவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்; ஆனால் அற்ப அதிகாரம் கூட கைவசம் இல்லாத இனத்தால் என்ன செய்துவிட முடியும் என்ற ஆற்றாமையில் நெஞ்சம் கணக்கிறது. ஐயா விரைவில் குணமடைய வேண்டும்.
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) June 10, 2018
எதிரிகளின் இதுபோன்ற இழி செயல்களே தமிழ்த்தேசியம் கருத்தியலாக வலிமைபெற்று வருவது உறுதி செய்கிறது. pic.twitter.com/DnyxOU03zh
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications