திருவள்ளூர் தொகுதியில் மீண்டும் டாக்டர்.... !
சென்னை: திருவள்ளூர் தனி தொகுதியில் மீண்டும் அதிமுக சார்பி்ல் தற்போதைய எம்.பியான டாக்டர் பி.வேணுகோபால் நிறுத்தப்பட்டுள்ளார்.
இவருக்கு மீண்டும் சீட் கொடுத்து வாய்ப்பளித்துள்ளார் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா.

எம்.பி.பி.எஸ். படித்துள்ள வேணுகோபால், 1952ம் ஆண்டு பிறந்தவர். இவரது தந்தை பெயர் பொன்னுச்சாமி. தாயார் பெயர் கமலா. இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், மோனிஷா, மினு என இரு மகள்கள், ராகுல் என்ற மகன் உள்ளார்.
இவரது சொந்த ஊர் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு ஆகும். அதிமுக மருத்துவர் அணிச் செயலாளராக இருக்கும் டாக்டர் வேணுகோபால், சென்னையில் வசித்தபடி மருத்துவர் தொழிலையும் செய்து வருகிறார்.
ஆதி திராவிடர் வகுப்பைத் சேர்ந்த வேணுகோபாலின் சொந்த ஊர் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு ஆகும். அதிமுக மருத்துவர் அணிச் செயலாளராக இருக்கும் டாக்டர் வேணுகோபால், சென்னையில் வசித்தபடி மருத்துவர் தொழிலையும் செய்து வருகிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications