பச்சையப்பன் கல்லூரியில் விஜய் பட சூட்டிங்கிற்கு எதிர்ப்பு.. பேராசிரியர்கள், மாணவர்கள் போராட்டம்
சென்னை: பச்சையப்பன் கல்லூரியில் விஜய் பட சூட்டிங் நடத்த எதிர்ப்பு தெரிவித்து பேராசிரியர்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், நடிகர் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்பட சூட்டிங், 'தளபதி62' என்ற தற்காலிக பெயரில் நடந்து வருகிறது.

இந்த படத்தின் சூட்டிங் இன்று காலை, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடந்தது. பேராசிரியர்களுக்கு இத்தகவல் தெரிவிக்கப்படவில்லை என தெரிகிறது. கல்லூரி முதல்வரின் அனுமதியுடன் சூட்டிங் நடந்துள்ளது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பேராசிரியர்களும், மாணவர்களும் இணைந்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் சில நிமிடங்கள் சூட்டிங் பாதிக்கப்பட்டது. கல்லூரி மாணவர்கள் படிப்புக்கு பாதகம் ஏற்படாத வகையில் சூட்டிங் எடுக்கிறோம் என படக்குழுவினர், கல்லூரி முதல்வரிடம் அளித்த உறுதிமொழியை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதனால் பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் காலை நேரத்தில் பரபரப்பு காணப்பட்டது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு! 2வது மாதமாக பணத்தை போட்டது தவெக அரசு! -
காணொலி விசாரணைக்கு நோ சொன்ன நீதிமன்றம்! முதல்வர் விஜய்-சங்கீதா நேரில் ஆஜராகனும்! விசாரணை ஒத்திவைப்பு -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
இது லிஸ்ட்லயே இல்லையே? பட்ஜெட்டுக்கு முன் முழு பயிர்க் கடன் தள்ளுபடி? விஜய் கையில் வேற லெவல் ப்ளான்! -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
அடுத்த 3 நாட்களில் ரூ.3,000 வரும்.. வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்! விஜய்யின் மெகா திட்டம்! -
விஜய்யை ஒருமையில் பேசிய சீமானுக்கு சிக்கல்? சென்னை போலீஸ் கமிஷனரிடம் தவெக வழக்கறிஞர் புகார் -
பேய் பிசாசு நலத்துறை அமைச்சர் ராகவா லாரன்ஸ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. தெறிக்கும் மீம்ஸ்! -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
பொண்ணு கிடைச்சாலும்.. புதன் கிடைக்காது! அரசியல் என்ட்ரி கொடுக்கும் ராகவா லாரன்ஸ்! தவெகவில் ஐக்கியம்?












Click it and Unblock the Notifications