புனித ரமலான் ஸ்பெஷல் - பள்ளபட்டி பூந்தி
பன்மடங்கு நன்மைகளை அள்ளித்தரும் புனித மாதமான ரமலான் மாதத்தின் சிறப்புகள் ஏராளம். அத்தகைய சிறப்புமிக்க மாதத்தில், நினைத்தாலே நாவூறும் பள்ளபட்டி இனிப்பு நெய் பூந்தியை அனைவரும் உண்டு களிக்கும் வகையில் நேட்டிவ்ஸ்பெசல்.காம் தனது வாடிக்கையளர்களுக்கு அறிமுகம் செய்கிறது. நமது ஊர் பாரம்பரிய பொருட்களை ஒவ்வொன்றாய்த் தேடி மக்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும் நேட்டிவ்ஸ்பெசல்.காம் தற்பொழுது புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு பள்ளபட்டி இனிப்பு நெய் பூந்தியை சிறப்பு சலுகையில் அளிக்கிறது.
தற்பொழுது கேஷ் ஆன் டெலிவரி யும் இருப்பதால் எளிதாக பொருட்களை ஆர்டர் செய்து அனைத்து வகையான சுவைகளையும் ருசிக்கலாம்.

புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி, பிரியாணியுடன் பள்ளபட்டி நெய் பூந்தியை நேட்டிவ்ஸ்பெசல்.காம் இல் வாங்கி சுவையுங்கள், நோன்பைக் கொண்டாடுங்கள்.
இது மட்டும் இன்றி ஒவ்வொரு ஊரின் சிறப்பான நாவூறும் இனிப்புகள், கார வகைகள் என அனைத்தையும் நேட்டிவ்ஸ்பெசல்.காம் இணையத்தில் வாங்கலாம். திருநெல்வேலி அல்வா துவங்கி, மணப்பாறை முறுக்கு வரை நமது பாரம்பரிய தின்பண்டங்கள் மற்றும் குழந்தைகளுக்கு சத்தான தரமான கடலைமிட்டாய், எள்ளு மிட்டாய் போன்ற தீனிகளும் அத்தனையும் உங்கள் கை நுனியில். நேட்டிவ்ஸ்பெசல்.காம் இல் ஆர்டர் செய்து வீட்டில் இருந்தே ருசிக்கலாம்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புதியதொரு முயற்சியாய் துவங்கப்பட்ட நேட்டிவ்ஸ்பெசல்.காம் இணையதளம் இன்று சிறப்பான சேவை ஆற்றி வருவது குறிப்பிடத் தக்கது.
பூந்தி ஆர்டர் செய்ய கீழ உள்ள லின்க்கை கிளிக்கவும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications