அப்ளிகேஷன் கொடுத்த அடுத்த 48 மணி நேரத்தில் உங்கள் கையில் “பான் கார்டு”... விரைவில்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: விண்ணப்பித்த 48 மணி நேரத்தில் நிரந்தர வருமான வரி கணக்கு எண் அட்டை அதாவது பான் கார்டு பெறும் வசதியை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
ஆன் லைன் மூலமாக இணையதளத்தில் விண்ணப்பித்த 48 மணி நேரத்தில், வருமான வரி கணக்கு எண் அட்டையைப் பெறலாம் என்று மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
அனைவரும் இந்த அட்டையைப் பெறும் வகையில், நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கும், குறிப்பிட்ட தொகைக்கும் அதிகமான விலையில் அசையா சொத்துகள், வாகனங்கள் வாங்குவதற்கும் அல்லது விற்பதற்கும், வருமான வரி கணக்கு எண்ணைத் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.
ரூபாய் 1 லட்சம் அல்லது அதற்கு அதிகமான மதிப்புள்ள நகைகளை வாங்கும்போது வருமானவரி கணக்கு எண்ணைத் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும்.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications