பணப்பாக்கம் மாணவிகள் தற்கொலை: ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி விடுதலை சிறுத்தைகள் போராட்டம்
வேலூர்: அரக்கோணம் அருகே பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள பணப்பாக்கம் அரசுப்பள்ளி மாணவிகள் மோனிஷா, ரேவதி, தீபா, சங்கரி ஆகியோர் ஆசிரியைகள் திட்டியதால் மனமுடைந்து பள்ளி அருகே உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நான்கு தனிப்படைகள் அமைத்து பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடந்துவருகிறது. இந்நிலையில் முதற்கட்ட விசாரணையை அடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமாமணி, வகுப்பு ஆசிரியர் லலிதா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து பணப்பாக்கத்தில் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
இதில் மேல்விசாரணை கோரியும், மாணவிகளாஇ இழந்த குடும்பங்களுக்கு 25 லட்ச ரூபாய் வழங்கக்கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வலியுறுத்தி பணப்பாக்கத்தில் போராட்டம் நடத்தினர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications