பஞ்சமிர்தத்தின் சுவைக்கு முக்கியக் காரணம் எது..?

Subscribe to Oneindia Tamil

பழம், தேன், கற்கண்டு என சுவை மிகுந்த ஐந்து பொருட்களை சரியான கலவையில் சேர்த்து செய்வதே பஞ்சாமிர்தம் ஆகும். நமது ஊரில் எத்தனையோ சிறந்த மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் இருந்த போதும் அமிர்தம் என்ற பெயர் தாங்கும் தகுதி பஞ்சாமிர்தம் ஒன்றிற்கே கொடுக்கப் பட்டுள்ளது.

இதற்க்குக் காரணம் பழனியைச் சுற்றி உள்ள நிலப்பரப்பில் இயற்கையாகவே கிடைக்கப் பெரும் சிறந்த சுவை மிகுந்த பொருட்களை வைத்துச் செய்வதால் தான். எடுத்துக் காட்டாக பொதுவாக 1500 மீ. முதல் 2,500 மீட்டரில் விளையும் எந்த ஒரு பழத்துக்கும் தனி ருசி உண்டு. சிறுமலை 1,600 மீட்டர் உயரத்தில் உள்ளதால், இங்கு விளையும் சிறுமலை வாழைப்பழத்தின் ருசி வேறெங்கும் விளையும் பழத்திலும் கிடைக்காது. இந்தப் பழத்தின் சுவையே பஞ்சாமிர்ததின் அடி நாதமாகும்.

Panchamirtham is the famous tamil snack. Now buy Online!

சிறுமலை பழத்தின் உற்பத்தி குறைந்து விட்ட படியாலும், பஞ்சாமிர்தத்தின் தேவை அதிகமானதாலும் பழனி பஞ்சாமிர்தம் செய்ய வேறு பழங்களை உபயோகிக்க வேண்டிய கட்டாயம் இன்று. ஆனால் இன்றும் பாரம்பரியமாக பஞ்சாமிர்தம் செய்யும் ஒரு சிலர் சிறுமலைப் பழத்தில் பஞ்சாமிர்தம் செய்து வருகின்றனர். அவற்றுள் மிகவும் பிரசித்தி பெற்றது ஐஸ்வர்யம் பஞ்சாமிர்தம்.

இத்தனை சிறப்பு மிகுந்த ஐஸ்வர்யம் பஞ்சாமிர்தத்தை அனைவரும் வீட்டில் இருந்தே வாங்கி சுவைக்கும் வகையில் தற்பொழுது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி சுவைக்கலாம்.

இன்றும் சிறுமலைப் பழம், கலப்படமில்லாத தேன், பனங்கற்கண்டு கொண்டு செய்யப்படுவதால் அமிர்தம் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் நாவில் அமிர்தமாய்த் தித்திக்கிறது ஐஸ்வர்யம் பஞ்சாமிர்தம்.

இது மட்டும் இன்றி பாரம்பரியமுள்ள நமது ஊரின் தின்பண்டங்கள் அனைத்தையும் தற்போது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் எனும் இணையத்தில் ஆர்டர் செய்து சுவை மாறாது வாங்கி சுவைக்கலாம்..

நான்கு வருடங்களாக நம்ம ஊர் பண்டங்களை மக்களிடம் அதன் மனம் மாறாமல் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளம்.

நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் கேஷ் ஆன் டெலிவரியும் இருப்பதால் ஆர்டர் செய்து வாங்கிய பின் பணம் செலுத்தினால் போதும்.

நீங்கள் சுவைக்க நினைக்கும் நமது ஊரின் சிறப்பு மிக்க அனைத்து தின்பண்டங்களையும் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்து சுவைத்து மகிழுங்கள்.

திருநெல்வேலி அல்வா முதல், மணப்பாறை முறுக்கு வரை அணைத்து பாரம்பரிய தின்பண்டங்களும் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளத்தில் சுவைக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+