வெங்காயத்தை உறித்தால் என்ன வரும்... அதேதான் விஜயகாந்த்தும் - மனம் திறக்கும் 'பழைய வெங்காயம்'!

சமீபத்தில் பத்தி்ல் கூட அவருக்கு தமிழக அரசு அண்ணா விருது வழங்கிக் கெளரவித்தது. இதைப் பெற்றுக் கொண்ட உற்சாகத்தில், வரும் லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்காக பிரசாரம் செய்யப் போவதாகவும் கூறியுள்ளார் பண்ருட்டியார்.
தேர்தல் பிரசாரத்துக்கு நிறைய நேரம் இருப்பதால் தற்போதைக்கு சொந்த ஊருக்குப் போவது, சாமி கும்பிடுவது, உற்றார் உறவினர்களைச் சந்திப்பது, கல்யாண் காட்சிக்குப் போவது என்று ஹாயாக இருந்து வருகிறார் பண்ருட்டியார்.
அந்த வகையில், பண்ருட்டி அருகே உள்ள சாத்திப்பட்டு கிராமத்திற்குப் போன அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது விஜயகாந்த் குறித்தும் நிறையப் பேசினார். அவர் பேசுகையில், விஜயகாந்த்தை வெங்காயம் என்று மறைமுகமாக சாடினார்.
பண்ருட்டியார் கூறுகையில், கூட்டணி விவகாரத்தில் தொண்டர்களை மட்டுமின்றி பிற கட்சிகளையும் விஜயகாந்த் குழப்பி வருகிறார். உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மாநாடு மூலம் தொண்டர்களின் நல்லெண்ணத்தையும் அவர்கள் இழந்து விட்டனர்.
ஏதோ தேர்தலுக்காக திட்டம் வைத்திருப்பதாக கூறுகிறார் விஜயகாந்த். ஆனால், அவை வெங்காயத்தை உறித்த கதைதான். உள்ளே ஒன்றும் இருக்காது என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
வளர்த்த கதையைக் கூட மறந்து விடலாம்.. ஆனால் விஜயகாந்த்துடன் சேர்ந்து அதே வெங்காயத்தை தானும் உறித்த கதையை மறந்து விட்டாரே பண்ருட்டியார்...
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications