தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகனின் தந்தை காலமானார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகனின் தந்தை திருநாவுக்கரசர் காலமானார்.
அவருக்கு வயது 80. இவரது இறுதிச்சடங்குகள் கடலூர் மாவட்டம் புலியூர் காட்டுசாகை கிராமத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தையை இழந்து வாடும் வேல்முருகனுக்கு பல்வேறு கட்சிகள், இயக்கங்களின் தலைவர்கள், பிரமுகர்கள் இரங்கல் மற்றும் ஆறுதலைத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications