தேர்தலை முன்னிட்டு, திருப்பூரில் துணை ராணுவம் கொடி அணி வகுப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: தேர்தலையொட்டி திருப்பூரில் துணை ராணுவத்தினர், ஆயுதப்படை போலீசார் இணைந்து கொடி அணி வகுப்பு நடத்தினர். போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா இதை பார்வையிட்டார்.
திருப்பூர், தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இந்த அணி வகுப்பு நடைபெற்றது. கொடி அணி வகுப்பு குறித்த வீடியோ இதோ:












Click it and Unblock the Notifications