மாநில அளவிலான கலை-இலக்கிய போட்டியில் பரமக்குடி மாணவருக்கு முதல் பரிசு
Subscribe to Oneindia Tamil
வேலூர்: தமிழக பள்ளிக் கல்வித் துறை நடத்திய மாநில அளவிலான கலை இலக்கியப் போட்டிகளில் பரமக்குடி கேஜேஇஎம் மேல்நிலைப் பள்ளி மாணவர் முதல் பரிசை தட்டிச் சென்றார்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை நடத்திய மாநில அளவிலான கலை இலக்கியப் போட்டிகள் வேலூரில் நடைபெற்றது. மாநில அளவில் பல பள்ளிகளில் இருந்தும் வந்திருந்த மாணவர்கள் இடையே பல்வேறு வகையான இலக்கிய போட்டிகள் நடந்தன.
அதில் பேச்சுப்போட்டி பிரிவில்,பரமக்குடி KJEM மேல்நிலைப்பள்ளி மாணவன் எம்.நிதீஷ் முதலிடம் பிடித்தார்.இம்மாணவருக்கு தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீரமணி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
வெற்றி பெற்ற மாணவனை பள்ளித் தாளாளர் முகமது உமர் தலைமையாசிரியர் அஜ்மல்கான் சாரண ஆசிரியர் ஹிதாயத்துல்லா ஆகியோர் பாராட்டினர்.
More From
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications