ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக துணை ராணுவம் வருகை
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாதுகாப்புக்கு 5 கம்பெனி துணை ராணுவப் படையினர் இன்று தமிழகம் வருவதாக செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
தேர்தல் பாதுகாப்புக்கு கூடுதலாக 5 கம்பெனி ராணுவம் அடுத்த வாரம் வர உள்ளதாகவும், நவீன தொழில்நுட்பம் மூலம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கண்காணிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை நடடிக்கையாக பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 55 பேர் கைது செய்யப்படுள்ளதாகவும்,
இடைத்தேர்தலில் ரூ.28 லட்சம் வரை செலவு செய்ய வேட்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
காந்தியவாதி சசிபெருமாள் முறையாக பூர்த்தி செய்யாததால் அவரது வேட்பு மனுவை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தீப் சக்சேனா குறிப்பிட்டார்..
தேர்தல் பிரச்சாரத்திற்கு 164 நட்சத்திரப் பேச்சாளர்கள் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும் சந்தித்த சக்சேனா தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications