தளபதியுடன் அமர்ந்து பேசலாம்... பார்த்திபன் பேசும் பரபரப்பு ஆடியோவை வெளியிட்ட பார்த்தசாரதி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் வந்து சேரும்படி அக்கட்சித் தொண்டர்களுக்கு மக்கள் தேமுதிகவைச் சேர்ந்த பார்த்திபன் அழைப்பு விடுப்பது போன்ற ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் முன்னாள் தேமுதிக எம்.எல்.ஏ. பார்த்தசாரதி.












Click it and Unblock the Notifications