தாத்தா நான் பாசாயிட்டேன்....!
Subscribe to Oneindia Tamil
சென்னை: இசைஞானி இளையராஜா மற்றும் இசையமைப்பாளர் தேவா ஆகியோரின் பேத்தியான லயா வர்ஷினி, பத்தாம் வகுப்புத் தேர்வில் 90 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்வாகியுள்ளார்.
இளையராஜாவின் மறைந்த சகோதரர் ஆர்.டி.பாஸ்கர். மறைந்த பாஸ்கரின் மகன் பார்த்தி பாஸ்கர். இவர் இசையமைப்பாளர் தேவாவின் மகளைத் திருமணம் செய்துள்ளார். இந்தத் தம்பதியின் மகள்தான் லயா வர்ஷினி.

லயா வர்ஷினி இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியிருந்தார். தேர்வில் அவர் 90 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். இதையடுத்து தனது தாத்தா இளையராஜாவை நேரில் சந்தித்து தகவலைத் தெரிவித்து வாழ்த்தும், ஆசியும் பெற்றார்.
இந்தத் தகவலை புகைப்படத்துடன் தனது பேஸ்புக் பக்கத்தில் இளையராஜாவின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜனின் மகன் பாவலர் சிவா போட்டுள்ளார்.
More From
-
இளையராஜாவை பிறந்தநாளில் சந்தித்த மாரி செல்வராஜ் உருக்கம்.. சிஎம் விஜய் பற்றி ஒரே வார்த்தையில் பதில் -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
"நான்கு” தலைமுறையாக மாஸ் காட்டும் "இசைஞானி..” இளையராஜாவின் வாழ்க்கையில் நடந்த 10 ஆச்சரிய சம்பவங்கள்! -
83 வயதில் இசைஞானி இளையராஜாவின் காப்பி ரைட்ஸ் போராட்டம்.. இளைஞர்கள் அறிய வேண்டிய பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications