செல்ஃபி வித் குல்பி... நாம் சொல்லவில்லை.. சொன்னது பார்த்திபன்!
சென்னை: குஷ்புவுடன் செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்த பார்த்திபனுக்கு நூற்றுக்கணக்கான கமெண்டுகள் குவிந்து வருகின்றன. குஷ்பு உடனான செல்ஃபியை பகிர்ந்த ஒரு மணிநேரத்திற்குள்ளாகவே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளன.
புதிய பாதைக்கு சொந்தக்காரரான பார்த்திபன் எதையுமே வித்தியாசமாக சொல்லியே பழக்கப்பட்டவர். சில நேரங்களில் பார்த்திபனின் கமெண்டுகள் ரசிக்கும்படியாக இருந்தாலும் சில விசயங்கள் பார்த்திபனுக்கு எதிராக திரும்புவதுண்டு.
இப்படித்தான் இன்று சாந்தனுவின் திருமண நிகழ்ச்சிக்கு போன பார்த்திபன் நடிகை குஷ்பு உடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அதை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்தார். அவ்வளவுதான். இதற்காகவே காத்திருந்தது போல கமெண்டுகளை அள்ளித் தெளித்து விட்டனர். பெரும்பாலான கமெண்டுகள் குஷ்புவிற்கு எதிரானதாகவே இருக்கிறது.
சிலரோ அதற்கு தோதாக போட்டோக்களையும் போட்டு கலாய்திருக்கிறார்கள். பார்த்திபன் செல்ஃபியை பகிர்ந்து ஒருமணி நேரத்திற்குள்ளாகவே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் கொடுத்துள்ளனர்.
எப்படியோ ஒரு செல்ஃபியால் குஷ்புவை குல்பியாக்கிவிட்டார் பார்த்திபன்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்













Click it and Unblock the Notifications