இளங்கோவன் பேச்சுக்கு தமிழக கட்சிகள் “சப்போர்ட்” செய்வது வேதனை தருகிறது - பொன்.ராதா
நாகர்கோவில்: தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட இளங்கோவன் பேச்சுக்கு ஆதரவு அளிப்பது வேதனை அளிக்கிறது என்று மத்திய பாஜக அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ''தமிழகத்தில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய விஜயகாந்த் கேட்டிருக்கிறார். அதை நான் வரவேற்கிறேன்.

தமிழகத்தில் நிதி நிலைமை சரியில்லை என்று கூறுகிறார்கள். நிதி நிலைமை சரியில்லாமல் ஆக்கியது யார்? ஓட்டு அரசியலுக்காக தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஆக்கப்பூர்வமான எந்த செயல்களும் செய்யப்படவில்லை. இலவசமாக ஓட்டுகளை வாங்கக்கூடிய செயல்களில் அரசு செயல்பட்டதால் நிதி நிலைமை மோசமாகியிருக்கிறது.
தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படவில்லை. வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு தொழிற்சாலைகள் வந்தாக வேண்டும். இதற்காக எந்த முயற்சியும் தமிழகத்தில் நடக்கவில்லை.
காங்கிரஸ் பாரம்பரியமிக்க குடும்பம் என்று பெருமையுடன் சொல்லி வருகிறார்கள். இளங்கோவனின் மோசமான பேச்சுக்கும் தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருப்பது வேதனை அளிக்கிறது''என்று கூறினார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications