திராவிட படையை வீழ்த்த விடுவோமா? #திராவிடம்50
திமுகவை உருவாக்கிய அண்ணா தமிழக முதல்வராகி 50 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதனை டுவிட்டரில் இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை: திராவிடத்தை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என்று சவால் விட்டு பதிவிட்டு வருகின்றனர். திமுகவை உருவாக்கிய அண்ணா தமிழக முதல்வராகி 50 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதனை டுவிட்டரில் இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர்.
டுவிட்டரில் #திராவிடம் என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. அண்ணா தொடங்கி எடப்பாடி பழனிச்சாமி வரை கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழகத்தை திராவிட கட்சிகள்தான் ஆண்டு வருகின்றன.
அண்ணா முதல்வராக பதவியேற்ற இந்த நாளை திமுக கொண்டாடினாலும் திராவிட இயக்க இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.
|
அண்ணா உருவாக்கிய திமுக
அறிஞர் அண்ணா முதல்வராக பதவியேற்று 50 ஆண்டுகள் ஆகிவிட்டதை கொண்டாடுவதாக பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.
|
500 ஆண்டுகள் ஆனாலும் அழியாது
திமுக அழிந்து கொண்டிருக்கிறது, அதிமுக அழிந்து கொண்டிருக்கிறது என்று கூறி வரும் பொன். ராதாகிருஷ்ணனுக்காகவே இந்த பதிவு.
|
திராவிட கட்சிகள் அழியாது
திராவிட கட்சிகளை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லாமல் சொல்கிறது இந்த மீம்ஸ்
|
தமிழ்நாடு
தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தவர் அண்ணா இது திராவிட ஆட்சியின் சாதனை என்கிறார் இந்த வலைஞர்.
|
இது திராவிடர் படை
இது திராவிடர் படை எந்த ஆரிய சக்தியாளும் அழிக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications