தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி வைப்பதா, இல்லையா?: இளங்கோவன் விளக்கம்
சேலம்: தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி வைப்பதா, வேண்டாமா என்பது குறித்து இனி தான் முடிவு செய்யப்படும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கையில் கட்சிகள் கூட்டணி அமைக்கும் பணிகளை ஏற்கனவே துவங்கிவிட்டன. இந்நிலையில் கூட்டணி பற்றி தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சேலத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,
அதிமுக ஆட்சியில் லஞ்சம் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. மதுவால் தமிழக மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மதுவால் பல பெண்கள் விதவையாவது பற்றி எல்லாம் அதிமுக அரசுக்கு கவலை இல்லை.
மக்களை பற்றி கவலைப்படாத அதிமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் தோல்வியை அளிப்பார்கள். ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் தற்கொலைக்கு காரணமான அமைச்சர்களை பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
டெல்லியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பல விஷயங்கள் பற்றி பேசினோம். தமிழகத்தில் கூட்டணி வைப்பதா, வேண்டாமா என்று இனி தான் கட்சி முடிவு செய்யும் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications