• search

கருணாநிதிக்கு அஞ்சலி.. திருச்சி, மதுரை, கோவையிலிருந்து சென்னைக்கு இலவச ஆம்னி பஸ் சேவை

By Veera Kumar
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    சென்னை: மதுரை, திருச்சி, கோவையில் இருந்து சென்னைக்கு இலவச ஆம்னி பஸ் சேவை இயக்கப்படும் என்று பர்வீன் டிராவல்ஸ் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    கருணாநிதி இறுதி சடங்கில் பங்கேற்போர் வசதிக்காக இலவச பஸ் சேவை இயக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களும் அதில் கொடுக்கப்பட்டுள்ளது.

     Parveen travels operates free service buses to Chennai

    கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதேநேரம், வழக்கமாக இயக்கப்படும் ஆம்னி பஸ் சேவைகள் மாநிலம் முழுக்க தடைபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    வரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்! - பதிவு இலவசம்!

    English summary
    Parveen travels operates free service buses from Madurai, Coimbatore, Trichy o Chennai.

    நாள் முழுவதும் oneindia
    செய்திகளை உடனுக்குடன் பெற

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more