செங்கல்பட்டு அருகே புறநகர் மின்சார ரயில் தடம்புரண்டது- மின்ரயில் சேவைகள் கடும் பாதிப்பு!
சென்னை: செங்கல்பட்டு அருகே புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டது. இதனால் சென்னைக்கு வரக் கூடிய மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
சென்னையிலிருந்து செங்கல்பட்டு, தாம்பரம், ஊரப்பாக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு புறநகர் ரயில்கள் சென்று வருகின்றன. இதில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சென்னையில் உள்ள நிறுவனங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுமட்டுமில்லாது இவ்வழியாக விரைவு ரயில்களும் சென்று வருகின்றன. இந்நிலையில் செங்கல்பட்டு அருகே புறநகர் ரயில் தடம்புரண்டது. இதனால் சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் ஒரு மணி நேரமாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
தடம்புரண்ட ரயிலை சீர் செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் இதுவரை எந்த வித உயிரிழப்புகளோ, காயங்களோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. இந்த விபத்து சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications