பொதிகை ரயிலில் பெயர் மாற்றத்தால் பெரும் குழப்பத்தில் பயணிகள்
நெல்லை: சென்னையிலிருந்து நெல்லைக்கு இயக்கப்பட்டு வரும் நெல்லை பொதிகை விரைவு ரயிலில் பெயர் பலகை குழப்பத்தால் பயணிகள் திண்டாடி வருகின்றனர்.
நெல்லையிலிருந்து தினமும் சென்னைக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலிலும், செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலும் இயக்கப்பட்டு வருகின்றன.
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு சென்ற பின்னர் மறுநாள் பொதிகை எக்ஸ்பிரஸ் செங்கோட்டைக்கு புறப்படும். இது போல் பொதிகை எக்ஸ்பிரஸ் சென்னைக்கு சென்றதும் மறுநாள் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலாக மாறி வரும்.
இந்த இரு ரயில்களிலும் பெட்டிகளில் வைக்கப்படும் பெயர் பலகையில் ஒரு பகுதியில் நெல்லை-சென்னை என்றும், மறுபகுதியில் செங்கோட்டை-சென்னை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். இரு மார்க்கத்திலும் ரயிலை மாற்றி இயக்கப்படும் போது பயன்படுத்த எதுவாக இப்படி பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதனால் அவசரத்தில் ரயிலை பிடிக்க வரும் பயணிகள் நெல்லை எக்ஸ்பிரசில் ஏறுவதற்கு பதிலாக செங்கோட்டை எக்ஸ்பிரசிலும், செங்கோட்டை செல்லும் பயணிகள் நெல்லை எக்ஸ்பிரசிலும் மாறி ஏறி விடுகின்றனர்.
பெரும்பாலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிப்பவர்கள் பெயர் குழப்பத்தால் அதிகம் பாதிப்பு உள்ளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறிதது ரயில்வே நிர்வாகத்துக்கு பலமுறை பயணிகள் புகார் தெரிவித்தும் ரயில்வே நிர்வாகம் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் இல்லை என்று பயணிகள் குமுறுகின்றனர்.
ரயில்வே நிர்வாகம் உடனே விரைந்து இந்த நடவடிக்கையை துரிதபடுத்தி பெயர் பலகை குழப்பத்தை முடித்து வைக்க வேண்டும் என ரயில்வே பயணிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications