பேடிஎம்மின் அருமையான சலுகை: 60% வரை தள்ளுபடி+60% வரை கேஷ்பேக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏகப்பட்ட சலுகைகளை வழங்குகிறது பேடிஎம். ஒரு க்ளிக் செய்தால் பேடிஎம் மூலம் பொருட்களை வாங்கலாம், கட்டணம் செலுத்தலாம்.

பேடிஎம்(Paytm) வழங்கும் சலுகைகளின் விபரம்,

Paytm 'Last Wednesday of the Month' Deals - GET UP TO 60% Off + UP TO 60% Cashback*

செல்போனை ரீசார்ஜ் செய்யும்போது FLAT5 என்ற ப்ரொமோகோடை பயன்படுத்தி ரூ. 5 கேஷ்பேக் பெறுக அல்லது PAYTMJIO என்ற ப்ரொமோகோடை பயன்படுத்தி ஜியோ எண்ணுக்கு ரூ. 399க்கு ரீசார்ஜ் செய்து ரூ. 15 கேஷ்பேக் பெறுக. BILLFREE ப்ரொமோகோடை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்தால் ஓராண்டு இலவச ரீசார்ஜ் செய்யும் வாய்ப்பை பெறலாம்.

டிவி சேல்: ஜூலை 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை சேல் உள்ளது. எல்இடி டிவிக்களை சலுகையில் வாங்குங்கள். ரூ. 20 ஆயிரம் வரை கேஷ்பேக் உள்ளது.

யுபிஎஸ்சி தேர்வுக்கான புத்தகங்களில் 20 சதவீதம் வரை கேஷ்பேக் மற்றும் பேக்பேக்குகளில் குறைந்தபட்சம் 20 சதவீதம் சலுகை

ஐபோன் 7 32 ஜிபியில் ரூ. 5, 750 கேஷ்பேக்

பிக்பாஸ்கட்டில் பொருட்கள் வாங்கி பேடிஎம் மூலம் கட்டணம் செலுத்தி 10 சதவீதம் கேஷ்பேக் பெறுக

FREELY ப்ரொமோகோடை பயன்படுத்தி விமான டிக்கெட் புக் செய்தால் 100 சதவீதம் கேஷ்பேக் பெறலாம்(25 பேரில் ஒருவர் வெல்லும் வாய்ப்பு) FLYIPHONE ப்ரொமோகோடை பயன்படுத்தி விமான டிக்கெட் புக் செய்து ஐபோன் 7 வெல்லும் வாய்ப்பை பெறுக

கார்களில் ரூ. 5000 வரை கேஷ்பேக் பெறலாம்

உடைகளுக்கான சலுகை(Top 5 Clothing Collection Deals: )

பனிடீஸ் ஆண்கள் சட்டை, ராங்க்லர் சட்டைகள், யு.எஸ். போலோ மற்றும் பிற பிராண்டு சட்டைகள் மீது 50 சதவீதம் தள்ளுபடி மற்றும் ரூ. 1000 கேஷ்பேக்

ஆண்களுக்கான பேண்ட்டுகளில் 60 சதவீதம் தள்ளுபடி மற்றும் 60 சதவீதம் கேஷ்பேக்

மப்டி, ராங்க்லர், லிவாய்ஸ் மற்றும் பிற பிராண்டு ஜீன்ஸ்கள் மீது 40 சதவீதம் தள்ளுபடி மற்றும் 40 சதவீதம் கேஷ்பேக்

குர்திகள் மீது 30 சதவீதம் தள்ளபடி மற்றும் 60 சதவீதம் கேஷ்பேக், சேலை மற்றும் லெஹங்காக்கள் மீது 50 சதவீதம் கேஷ்பேக்

சல்வார் கமீஸ் துப்பட்டா செட் மற்றும் பெண்கள் உடை மீது 50 சதவீதம் தள்ளுபடி மற்றும் 50 சதவீதம் கேஷ்பேக்

பேடிஎம் இணையதளத்திற்கு சென்று சலுகைகளை பெறுக. மேலும் சலுகைகள், கூப்பன்களை பெற ஒன்இந்தியா கூப்பன்ஸ் இணையதளத்திற்கு செல்லவும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Time to get pleasantly surprised by the captivating deals and offers on 'Paytm' with the last fulfilling Wednesday of the month, July. Get ahead of the fashion with top branded Tees & Jeans or pay your bills, everything is just one click with Paytm and with the instant cashback applying promocodes, it can't get any better.
Please Wait while comments are loading...