வாங்க ரஜினி, வாங்க கமல்.. இரு கரம் நீட்டி வரவேற்கிறார் பழ. கருப்பையா!
ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் அரசியலுக்கு வருவது நல்லதுதான் என முன்னாள் எம்எல்ஏ பழ கருப்பையா தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் அரசியலுக்கு வருவது நல்லதுதான் என முன்னாள் எம்எல்ஏ பழ கருப்பையா தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் தங்களின் அரசியல் வருகையை உறுதி செய்துள்ளனர். நடிகர்கள் அரசியலுக்கு வரகூடாது என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பழ கருப்பையா ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் அரசியலுக்கு வருவது நல்லது தான் என தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் கொள்கைகளை வைத்து அவர்களின் வெற்றி தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் ஆன்மீக அரசியல் இருக்கலாம் என்ற அவர், இந்துத்துவாவை தான் புகுத்தக்கூடாது என்றும் அவர் கூறினார்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications