வணிகர் சங்க பிரமுகர்கள், பாதிரியார்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்திய தூத்துக்குடி கலெக்டர்
தூத்துக்குடியில் மாவட்ட கலெக்டர் தலைமையில் பல்வேறு தரப்பினருடன் நடைபெற்ற அமைதிக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்ற அமைதிக்குழு கூட்டம் நிறைவடைந்தது.
தூத்துக்குடியில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் அங்கு மீண்டும் இயல்பு நிலை திரும்பு வகையில் தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் அமைதிக் கூட்டம் நடைபெற்றது
இந்தக் கூட்டம் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ககந்தீப் சிங் பேடி, டேவிதார் முன்னிலையில் நடைபெறுகிறது. தென் மண்டல ஐஜி, மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா ஆகியோர் பங்கேற்றனர்.
நகர முக்கியப் பிரமுகர்கள், வணிகர் சங்க பிரமுகர்கள், பாதிரியார்கள் உள்பட 40 பேரும் பங்கேற்றனர். இந்தக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது கடைகளை திறப்பது மற்றும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications