திண்டுக்கல்- பொள்ளாச்சி 4 வழி சாலை... பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
திண்டுக்கல் தொடங்கி பொள்ளாச்சி வரை போடப்பட இருக்கும் 4 வழி தேசிய நெடுஞ்சாலைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
Recommended Video

திண்டுக்கல்: திண்டுக்கல் தொடங்கி பொள்ளாச்சி வரை போடப்பட இருக்கும் 4 வழி தேசிய நெடுஞ்சாலைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
சேலம் தொடங்கி சென்னை வரை போடப்பட இருக்கும் 8 வழி சாலை பெரிய பிரச்சனை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பல லட்சம் மரங்கள் வெட்டப்பட இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதற்கு சற்றும் குறையாத வகையில் திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வரை, 4 வழி சாலை போடப்பட உள்ளது. இதன் காரணமாக இந்த சாலையில் இருக்கும் விவசாய நிலங்கள் அடியோடு மாற்றப்படும். மொத்தமாக பலரது வாழ்க்கை மோசமாகும்.
பழனி அருகே புஷ்பத்தூர் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். புஷ்பத்தூர் கிராமத்தில் 60 வீடுகள், கோயில், சமுதாய கூடங்கள் பாதிக்கும் என மக்கள் அச்சம் தெரிவித்து இருக்கிறார்கள்.
இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மற்ற பகுதி மக்களும் இந்த போராட்டத்தில் விரைவில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications