கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்.. பஸ்கள், ரயில்களில் அலைமோதும் கூட்டம்!
கோடை விடுமுறை முடிந்ததையொட்டி வெளியூர் சென்றிருந்த மக்கள் வீடு திரும்புவதால் பஸ் மற்றும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
சென்னை: கோடை விடுமுறை முடிந்ததையொட்டி வெளியூர் சென்றிருந்த மக்கள் வீடு திரும்புவதால் பஸ் மற்றும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பெருங்களத்தூரிலேயே இறக்கி விடப்படுவதால் மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில் பள்ளிகளுக்கான முழு ஆண்டு தேர்வு முடிந்து ஒருமாதத்திற்கும் மேலாக கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கோடை விடுமுறை முடிந்துள்ளதால் வெளியூர் சென்றிருந்த மக்கள் சென்னைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.

இதனார் பஸ்கள், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. பயணிகள் பெருங்களத்தூரிலேயே இறக்கி விடப்படுவதால் அதிகாலை மற்றும் கொளுத்தும் வெயிலில் பெரும் தவிப்புக்கு ஆளாகின்றனர்.
அதிகாலை நேரத்தையும், கொளுத்தும் வெயிலையும் பயன்படுத்தி ஆட்டோ ஓட்டுநர்களும் நினைத்த கட்டணத்தை வசூலிக்கின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்துள்ள பயணிகள் எப்படியாவது வீடு போய் சேர்ந்தால் சரி என கேட்கும் கட்டணத்தை கொடுத்துவிட்டு செல்கின்றனர்.
மக்கள் படும் துயரத்தை உணர்ந்து புறநகர் பகுதிகளில் பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications