பிரபல நடிகர்களுக்கு எல்லாம் தெரியும் என மக்கள் நினைப்பது தவறு.. சத்யராஜ் பரபர!
பிரபல நடிகர்களுக்கு எல்லாம் தெரியும் என மக்கள் நம்பினால் அது தவறு என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: திராவிட இயக்க தமிழர் பேரவை மாநாட்டில் நடிகர் சத்யராஜ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், கடவுள் பெயரால் ஏற்றத்தாழ்வு கூடாது என கூறினார்.
புரிதலோடு கூடிய நாத்திகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று சத்யராஜ் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் பெரியார் கருத்தை அப்படியே ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், பிடிக்கவில்லை என்றால் பெரியார் கருத்தை ஏற்க வேண்டாம் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் பிரபல நடிகர்களுக்கு எல்லாம் தெரியும் என மக்கள் நம்பக்கூடாது என்றும் அப்படி நம்பினால் அது தவறு என்றும் சத்யராஜ் தெரிவித்தார்.
நான் அரசியலில் தோற்றால் அது பெரிய தோல்வி அல்ல என்ற அவர், வெற்றி பெற்றால் உங்கள் நிலைமை என்ன என்பது பற்றி யோசிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பிரபல நடிகர்களான ரஜினி மற்றும் கமல் அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் நடிகர் சத்யராஜின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications